Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ghantasala Vijayakumar Male Part Engal dheivam annaa neeyallavo Indru pola endrum nee vaazhgavae Thanthaiyin anbai paarkkirom Thambigal unnaal vaazhgirom Female Part Engal anbu dheivam neeyallavo Endrum emmai kaakkum thaaiyallavo Mangal mangai punnagai Engalukellaam nankodai… Male Part Engal dheivam annaa neeyallavo Female : Endrum emmai kaakkum thaaiyallavo Male Part Uruvam vevaeru aanaalum Ullaththaal ondraanom Female : Oru naal naamingu vaazhnthaalum Ondraaga naam vaazhvom Male Part Raththathin raththangal enddraana sothangal Female : Ennaalum maaraathu poiyaagi pogaathu Male : Nee vantha naalai kondaadum vaelai Idhu saththiyam…… Female Part Engal anbu dheivam neeyallavo Indru pola endrum nee vaazhgavae Male Part Annaa nee seitha thiyaagangal ennaalum maaraathu Female : Annai nee seitha saevaikku kaimmaaru vaeraethu Male : Ellorum un pillai neeyindri naam illai Female : Ellaarkkum nee annai kuraiyaedhum ingillai All : Iru kangalaaga needoozhi vaazhga dheivangalae Male Part Engal dheivam annaa neeyallavo Indru pola endrum nee vaazhgavae Thanthaiyin anbai paarkkirom Thambigal unnaal vaazhgirom Female Part Engal anbu dheivam neeyallavo Endrum emmai kaakkum thaaiyallavo Mangal mangai punnagai Engalukellaam nankodai… All : Engal dheivam annaa neeyallavo Indru pola endrum nee vaazhgavae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார் ஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே தந்தையின் அன்பை பார்க்கிறோம் தம்பிகள் உன்னால் வாழ்கிறோம் பெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ மங்கல மங்கை புன்னகை எங்களுக்கெல்லாம் நன்கொடை..... ஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ பெண் : என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ... ஆண் : உருவம் வெவ்வேறு ஆனாலும் உள்ளத்தால் ஒன்றானோம் பெண் : ஒரு நாள் நாமிங்கு வாழ்ந்தாலும் ஒன்றாக நாம் வாழ்வோம் ஆண் : ரத்தத்தின் ரத்தங்கள் என்றான சொந்தங்கள் பெண் : எந்நாளும் மாறாது பொய்யாகி போகாது ஆண் : நீ வந்த நாளை கொண்டாடும் வேளை இது சத்தியம்..... பெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே.... ஆண் : அண்ணா நீ செய்த தியாகங்கள் எந்நாளும் மாறாது பெண் : அன்னை நீ செய்த சேவைக்கு கைம்மாறு வேறேது ஆண் : எல்லோரும் உன் பிள்ளை நீயின்றி நாம் இல்லை பெண் : எல்லார்க்கும் நீ அன்னை குறையேதும் இங்கில்லை அனைவரும் : இருக் கண்களாக நீடூழி வாழ்க தெய்வங்களே ஆண் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே தந்தையின் அன்பை பார்க்கிறோம் தம்பிகள் உன்னால் வாழ்கிறோம் பெண் : எங்கள் அன்பு தெய்வம் நீயல்லவோ என்றும் எம்மை காக்கும் தாயல்லவோ மங்கல மங்கை புன்னகை எங்களுக்கெல்லாம் நன்கொடை..... அனைவரும் : எங்கள் தெய்வம் அண்ணா நீயல்லவோ இன்று போல என்றும் நீ வாழ்கவே
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ghantasala Vijayakumar
Release information: From Then Koodu (1984) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Then Koodu
- Composer: Ghantasala Vijayakumar