Roman script
Singer : Reema Music by : C. Sathya Female Part Enga pona Nee enga pona Naan ettuthikkum unna thedi oduran Unna kaana Naan unna kaana Nool atthu vittu pattam pola aaduren Female Part Kaalamellam en usuraa Nee iruntha sogam illa Kannedhirae nee therinjaa Vera onnum theva illa…aaa…. Female Part Enga pona Nee enga pona Naan ettuthikkum unna thedi oduran Unna kaana Naan unna kaana Nool atthu vittu pattam pola aaduren Female Part Ahaa…aaa….aaa… Ahaa….aaa…. Ahaaa…aaa…aaa… Ahaaa….aaa… Female Part Sonna sollum needhaan En sondham bandham needhaan Nee illayenna Enna theeyil poduven Female Part Ettu patti soozha Naan katti vacha maala En kaiya vittu Ponadhenna soozhnila Female Part Kaanama nee maraiya Kannerril naan karaiya Venamae intha vazhkai Female Part Enga pona Nee enga pona Naan ettuthikkum unna thedi oduran Unna kaana Naan unna kaana Nool atthu vittu pattam pola aaduren Female Part Kaalamellam en usuraa Nee iruntha sogam illa Kannedhirae nee therinjaa Vera onnum theva illa
தமிழ்
பாடகி : ரீமா இசை அமைப்பாளர் : சி. சத்யா பெண் : எங்க போன நீ எங்க போன நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன் உன்ன காண நான் உன்ன காண நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன் பெண் : காலமெல்லாம் என் உசுரா நீ இருந்தா சோகம் இல்ல கனேதிர நீ தெரிஞ்சா வேற ஒன்னும் தேவை இல்ல பெண் : எங்க போன நீ எங்க போன நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன் உன்ன காண நான் உன்ன காண நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன் பெண் : ............................................... பெண் : சொன்னா சொல்லும் நீதான் என் சொந்தம் பந்தம் நீ தான் நீ இல்லையென்னா என்ன தீயில் போடுவேன் பெண் : எட்டு பட்டி சூழ நான் கட்டி வச்ச மால என் கைய விட்டு போனதென்ன சூழ்நில பெண் : காணாம நீ மறைய கண்ணீரில் நான் கரைய வேணாமே இந்த வாழ்க்கை பெண் : எங்க போன நீ எங்க போன நான் எட்டுத்திக்கும் உன்ன தேடி ஓடுறேன் உன்ன காண நான் உன்ன காண நூல் அத்து விட்ட பட்டம் போல ஆடுறேன் பெண் : காலமெல்லாம் என் உசுரா நீ இருந்தா சோகம் இல்ல கனேதிர நீ தெரிஞ்சா வேற ஒன்னும் தேவை இல்ல
Song information
Singer: Reema
Music by: C. Sathya
Release information: From Pakka (2018) · Lyricist: Yugabharathi