Roman script
Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male Part Naanaga naan irundhen Naduvula vandhuputta Thaenaaga nee irundha Thoorathula ninnuputta Yen di yen di Yen di yen di Male Part Poovaaga nee irundha Poo naagam aagi putta Maanaga nee irundha Raavanana maathi putta Yen di yen di Yen di yen di Male Part {Yen di ipadi enakku Un mela kirukku Thaana vandha kanakku Thala keela irukku} (2) Chorus Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Male Part Thedi thirinja kiliyae Nee vandhurukka thaniyae Kaalam kaniyum namakku Idhu kaadhal devan kanakku Male Part Kaalam podum kolam Ada kandirukken naanum Nitham nitham neeyum Ada jodi sera venum Male Part Ahaan…nnn Kalkandu paaru Ada minukura un tholu Naan seema dhorai aalu Enna thedi vandhu seru Male Part Yen di ipadi enakku Un mela kirukku Thaana vandha kanakku Thala keela irukku Yen di yen di Yen di yen di Chorus Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Male Part Unakaaga kaathirundhen Adhukaaga vazhndhirundhen Orunaalu paathirundhen Ullukulla poothirundhen Yen di Male Part Kaalathukkum neeyum En kannukula venum Naan moodi therakkumbothum Un nenapu matum podhum Chorus Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Oo..huukoo huukoo kuu Huukoo kuuu Male Part Naanaga naan irundhen Naduvula vandhuputta Thaenaaga nee irundha Thoorathula ninnuputta Yen di yen di Chorus Oo..huukoo huukoo kuu Huukoo kuuu
தமிழ்
ஆண் : நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுபுட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி ஆண் : பூவாக நீ இருந்த பூ நாகம் ஆகிபுட்ட மானாக நீ இருந்த ராவணனா மாத்திபுட்ட ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி ஆண் : {ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு} (2) குழு : ............................................................ ஆண் : தேடி திரிஞ்ச கிளியே நீ வந்திருக்கே தனியே காலம் கனியும் நமக்கு இது காதல் தேவன் கணக்கு ஆண் : காலம் போடும் கோலம் அட கண்டிருக்கேன் நானும் நித்தம் நித்தம் நீயும் அட ஜோடி சேர வேணும் ஆண் : ஆஹான்.. கல்கண்டு பாரு அட மினுக்குற உன் தோலு நான் சீமத்துரை ஆளு என்ன தேடி வந்து சேரு ஆண் : ஏண்டி இப்படி எனக்கு உன்மேல கிறுக்கு தானாக வந்த கணக்கு தலைகீழா இருக்கு ஏண்டி ஏண்டி ஏண்டி ஏண்டி குழு : .......................................................... ஆண் : உனக்காக காத்திருந்தேன் அதுக்காக வாழ்ந்திருந்தேன் ஒருநாளு பாத்திருந்தேன் உள்ளுக்குள்ள பூத்திருந்தேன் ஏண்டி.... ஆண் : காலத்துக்கும் நீயும் என் கண்ணுக்குள்ள வேணும் நான் மூடி திறக்கும் போதும் உன் நெனப்பு மட்டும் போதும் குழு : ............................................................ ஆண் : நானாக நான் இருந்தேன் நடுவுல வந்துபுட்ட தேனாக நீ இருந்த தூரத்துல நின்னுபுட்ட ஏண்டி ... ஏண்டி… குழு : ..............................................................
Song details
Music by: Santhosh Narayanan
Release information: From Enakkul Oruvan (2015) · Lyricist: Gkb
- Singer: Santhosh Narayanan
- Film / album: Enakkul Oruvan
- Composer: Santhosh Narayanan
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்