Roman script

Female Part
Enaku pudichavaney
En nenjil theeya vedhachavaney
En kannukulla nuzhainju
Sindhaiyila sidhanju pona
Indha veettil oru orathil
Mounamaaga maranji pona
Humming : …………………..
Female Part
Enaku pudichavaney
En nenjil theeya vedhachavaney
En kannukulla nuzhainju
Sindhaiyila sidhanju pona
Indha veettil oru orathil
Mounamaaga maranji pona
Female Part
Mudhal unna paarkaiyile
Manasula maatram illa
Medhuvaaga enna vandhu nuzhainju
Ngyabagamaa neranju pora nee
Female Part
Idhu kaadhal endru thona villa
Kudukkum kaayangalum aara villa
Nee inguillaiye
Manam pinn ulladhe
Naan thanimai theeyil thunaiayi thedi nogurene
Male Part
Enaku pudichavaley
En uyirinil kalandhavaley
En idhayatha norukki
Nenappula nerainji pona
Un kangal ennai kaana
Yenguvadhu kaadhal thaana
Humming : ………………
Male Part
Enaku pudichavaley
En uyirinil kalandhavaley
En idhayatha norukki
Nenappula nerainji pona
Un kangal ennai kaana
Yenguvadhu kaadhal thaana
Male Part
Mudhal unna paarkaiyile
Vizhi ellaam kaadhal kolla
Azhagala kannurendu parichi
Kaadhal adha vedhachi poriye
Male Part
Idhu kaadhal thaandi veru illa
Unna thaandi edhum thona villa
En aaruyire
Nee per azhage
Thatti thazhuvi kaadhal kaadhil solla yengurene

தமிழ்

பாடகர்கள் : மீனாட்சி மற்றும் ஃபர்ஹான் நவாஸ்
இசையமைப்பாளர் : ஏ.ஆர். ரஹ்மான் (அசல் ஸ்கோர்)
பாடலாசிரியர் : அரோரா சின்க்ளேர்
பெண் : எனக்கு புடிச்சவனே
என் நெஞ்சில் தீய வெதச்சவனே
என் கண்ணுக்குள்ள நுழைஞ்சு
சிந்தையில சிதைஞ்சு போன
இந்த வீட்டில் ஒரு ஓரத்தில்
மௌனமாக மறஞ்சி போன
ஹம்மிங் : …………………….
பெண் : எனக்கு புடிச்சவனே
என் நெஞ்சில் தீய வெதச்சவனே
என் கண்ணுக்குள்ள நுழைஞ்சு
சிந்தையில சிதைஞ்சு போன
இந்த வீட்டில் ஒரு ஓரத்தில்
மௌனமாக மறஞ்சி போன
பெண் : முதல் உன்ன பார்கையிலே
மனசுல மாற்றம் இல்ல
மெதுவாக என்ன வந்து நுழைஞ்சு
ஞாபகமா நெறஞ்சு போறனே
பெண் : இது காதல் என்று தோனவில்ல
கொடுக்கும் காயங்களும் ஆற வில்ல
நீ இங்கில்லையே
மனம் பின் உள்ளதே
நான் தனிமை தீயில் துணையை
தேடி நோகுறேனே
ஆண் : எனக்கு புடிச்சவளே
என் உயிரினில் கலந்தவளே
என் இதயத்த நொறுக்கி
நெனப்புல நெறஞ்சி போன
உன் கண்கள் என்னை காண
ஏங்குவது காதல்தான
ஹம்மிங் : ……………………
ஆண் : எனக்கு புடிச்சவளே
என் உயிரினில் கலந்தவளே
என் இதயத்த நொறுக்கி
நெனப்புல நெறஞ்சி போன
உன் கண்கள் என்னை காண
ஏங்குவது காதல்தான
ஆண் : முதல் உன்ன பார்கையிலே
விழி எல்லாம் காதல் கொள்ள
அழகால கண்ணுரெண்டு பறிச்சு
காதல் அத வெதச்சி போறியே
ஆண் : இது காதல் தாண்டி வேறு இல்லை
உன்ன தாண்டி எதும் தோனவில்ல
என் ஆருயிரே
நீ பேர் அழகே
தட்டி தழுவி காதல் காதில் சொல்ல ஏங்குறேனே

Song details

Singers: Meenakshi and Farhan Navas

Release information: From Tamil Album Songs 2026 (2015) · Singer: Meenakshi and Farhan Navas · Lyricist: Aurora Sinclair · Music: A. R. Rahman

Song video

Watch on YouTube

Enakku Pudichavaney Cover Song Lyrics is the track from Tamil Album Songs – 2026, Starring Tushaar and Aurora Sinclair. This song was sung by Meenakshi and Farhan Navas. The music was composed by A. R. Rahman. Lyrics works penned by Aurora Sinclair.


Music Director : A. R. Rahman (Original Score)

Lyricist : Aurora Sinclair