Roman script
Music : ……………… Male Part Hoo ooo oo oooo Male Part Muthal kaadhal mazhaiye En mele vizhave Nanaithene uyire Saaral salaiyil neeyum naanum Male Part Karumegam karaiya Puthu vanaam teriya Siragellaam viriya Kaattril parkkum paravaiyaanen Male Part Kaarkuzhalo theenduthadi Kaadhal thaan kooduthadi Unnodu naan irukka En manamo innoru jenmmam kaetka Male Chorus : Yaaro ivalo ? Male : Oru minnal paarvai paarthalae Male Chorus : Yaaro ivalo ? Male : Siru punnagaiyaale saaithaalae Male Chorus : Yaaro ivalo ? Male : Manathai muzhuthaai aval eerthalae Male Chorus : Yaaro ivalo ? Male : En nedunaal thedalai theerthalae Music : ……………. Female Part Paarvayil oru maatrame En kangalo unnai theduthe Male : Veesidum poongatrile Un vaasanai ennai theenduthe Female Part Sariya ? thavara ? Oru yekkam pirakkirathe Vithyin sathiya ? En kaigal unn tholgalile Male Part Siru thooram pogum payanam Innum konjam neelathaa Female : Vazhipokkan unnaal thaane En penmaiyo vannangalai theda Male Chorus : Yaaro ivalo ? Male : Oru minnal paarvai paarthalae Male Chorus : Yaaro ivalo ? Male : Siru punnagaiyaale saaithaalae Male Chorus : Yaaro ivalo ? Male : Manathai muzhuthaai aval eerthalae Male Chorus : Yaaro ivalo ? Male : En nedunaal thedalai theerthalae Music : …………….
தமிழ்
பாடகர்கள்: ஹரிசரண், கவிதா இளங்கோ இசையமைப்பாளர்: ஜி.தளபதி பாடலாசிரியர்: விக்னேஷ் என் சாம்ராஜ் ஆண் : முதல் காதல் மழையே என்மேலே விழவே நனைந்தேனே உயிரே சாரல் சாலையில் நீயும் நானும் ஆண் : கருமேகம் கரைய புதுவானம் தெரிய சிறகெல்லாம் விரிய காற்றில் பறக்கும் பறவை ஆனேன் ஆண் : கார் குழலோ தீண்டுதடி காதல் தான் கூடுதடி உன்னோடு நான் இருக்க என் மனமோ இன்னொரு ஜென்மம் கேட்க ஆண் : யாரோ இவளோ? ஒரு மின்னல் பார்வையில் பார்த்தாளே யாரோ இவளோ? சிறு புன்னகையாலே சாய்த்தாளே ஆண் : யாரோ இவளோ? மனதை முழுதாய் அவள் ஈர்த்தாளே யாரோ இவளோ? என் நெடுநாள் தேடலை தீர்த்தாளே... பெண் : பார்வையில் ஒரு மாற்றமே என் கண்களோ உனைத் தேடுதே ஆண் : வீசிடும் பூங்காற்றிலே உன் வாசனை எனைத் தீண்டுதே பெண் : சரியா? தவறா? ஒரு ஏக்கம் பிறக்கிறதே விதியின் சதியா? என் கைகள் உன் தோள்களிலே ஆண் : சிறு தூரம் போகும் பயணம் இன்னும் கொஞ்சம் நீளாதா பெண் : வழிப்போக்கன் உன்னால் தானே என் பெண்மையோ வண்ணங்களைத் தேட ஆண் : யாரோ இவளோ? ஒரு மின்னல் பார்வையில் பார்த்தாளே யாரோ இவளோ? சிறு புன்னகையாலே சாய்த்தாளே ஆண் : யாரோ இவளோ? மனதை முழுதாய் அவள் ஈர்த்தாளே யாரோ இவளோ? என் நெடுநாள் தேடலை தீர்த்தாளே
Song video
Song details
Singers: Haricharan and Kavitha Ilango
Music Director: G Thalapathi
Cast: Thamizhvel and Gayathri Satish
Release information: From Tamil Album Songs 2026 (2015) · Singer: Haricharan and Kavitha Ilango · Lyricist: Vignesh N Saamraj · Music: G. Thalapathi
- Singer: Haricharan and Kavitha Ilango
- Film / album: Tamil Album Songs 2026
- Composer: G Thalapathi
- Lyricist: Vignesh N Saamraj
- Actor: Thamizhvel
- Actor: Gayathri Satish
Mudhal Kaadhal Mazhai Song Lyrics is the track from Tamil Album Song – 2026, Starring Thamizhvel and Gayathri Satish. This song was sung by Haricharan and Kavitha Ilango. The music was composed by G Thalapathi. Lyrics works penned by Vignesh N Saamraj.