Roman script

Male Part
Thadukuren thayanguren
Thuyaram thoola kedakkudhu
Uyaram koodi parakkudhu
Theendum ennam thudikkudhu
Male Part
Thadukuren thayanguren
Thuyaram thoola kedakkudhu
Uyaram koodi parakkudhu
Theendum ennam thudikkudhu
Male Part
Theeradha dhaagam irukku
Oyaadhu indha kirukku
Varaya tharaya medhuva adi
Radhe naane thaane
Male Part
Ooradha ennam irukku
Orama olinju kedakku
Thuliya alaya muzhiya
Mazhayaaga thedi thedi
Female Part
Paatha edathila vizhindhiten naa
Enna kooti kazhichutta karayiren naaa
Vaartha muzhunguren vazhiyiren naa
Unna paatha vegathula thozhayiren naa
Male Part
Thadukuren thayanguren
Thuvaram thoola kedakkudhu
Uyaram koodi parakkudhu
Theendum ennam thudikkudhu
Male Part
Thadukuren thayanguren
Thuvaram thoola kedakkudhu
Uyaram koodi parakkudhu
Theendum ennam thudikkudhu
Male Part
Paatha edathila vizhindhiten naa
Enna kooti kazhichutta karayiren naa
Vaartha muzhunguren vazhiyiren naa
Unna paatha vegathula thozhayiren naa
Male Part
Kaalam poora neram theeka
Kelvi tharava
Vizhi nee thaaka badhil naa keka
Vali nee theerka ada kan korka
Padamaley pala kaayam ellam naan pokka
Thodaamaley un aasa theeka
Both : Theeradha thee thoovadha nee
Unnal ini veyilum pani
Unnala naal odadhu da
Koodadhu daa
Both : Thadukuren thayanguren
Thuyaram thoola kedakkudhu
Uyaram koodi parakkudhu
Theendum ennam thudikkudhu
Both : Thadukuren thayanguren
Thuyaram thoola kedakkudhu
Uyaram koodi parakkudhu
Theendum ennam thudikkudhu
Both : Paatha edathila vizhindhiten naa
Enna kooti kazhichutta karayiren naa
Vaartha muzhunguren vazhiyiren naa
Unna paatha vegathula thozhayiren naa
Male Part
Thadukuren thayanguren
Thuvaram thoola kedakkudhu
Uyaram koodi parakkudhu
Theendum ennam thudikkudhu
Male Part
Thadukuren thayanguren
Thuvaram thoola kedakkudhu
Uyaram koodi parakkudhu
Theendum ennam thudikkudhu

தமிழ்

பாடகர்கள் : 808 கிருஷ்ணா மற்றும் சுபலாஷினி
இசையமைப்பாளர் : 808 கிருஷ்ணா
பாடலாசிரியர் : ஆதேஷ் கிருஷ்ணா மற்றும் தேஜஸ் கிருஷ்ணா
ஆண் : தடுக்குறேன் தயங்குறேன்
துயரம் தூளா கெடக்குது
உயரம் கூடி பறக்குது
தீண்டும் எண்ணம் துடிக்குது
ஆண் : தடுக்குறேன் தயங்குறேன்
துயரம் தூளா கெடக்குது
உயரம் கூடி பறக்குது
தீண்டும் எண்ணம் துடிக்குது
ஆண் : தீராத தாகம் இருக்கு
ஓயாதா இந்த கிறுக்கு
வரயா தரயா மெதுவா அடி
ராதே நானே தானே
ஆண் : ஊறாத எண்ணம் இருக்கு
ஓரமா ஒளிஞ்சு கெடக்கு
துளியா அலையா முழியா
மழையாக தேடி தேடி
பெண் : பாத்த எடத்தில விழுந்துட்டேன் நா
என்ன கூட்டி கழிச்சுட்ட கரையுறேன் நா
வார்த்தை முழங்குறேன் வழியுறேன் நா
உன்ன பாத்த வேகத்துல தொலையுறேன் நா
ஆண் : தடுக்குறேன் தயங்குறேன்
துயரம் தூளா கெடக்குது
உயரம் கூடி பறக்குது
தீண்டும் எண்ணம் துடிக்குது
ஆண் : தடுக்குறேன் தயங்குறேன்
துயரம் தூளா கெடக்குது
உயரம் கூடி பறக்குது
தீண்டும் எண்ணம் துடிக்குது
ஆண் : பாத்த எடத்தில விழுந்துட்டேன் நா
என்ன கூட்டி கழிச்சுட்ட கரையுறேன் நா
வார்த்தை முழங்குறேன் வழியுறேன் நா
உன்ன பாத்த வேகத்துல தொலையுறேன் நா
ஆண் : காலம் பூர நேரம் தீக்க
கேள்வி தரவா
விழி நீ தாக்க பதில் நா கேக்க
வலி நீ தீர்க்க அட கண் கோர்க்க
பாடமலே பல காயம் எல்லாம் நான் போக்க
தொடாமலே உன் ஆசை தீக்க
இருவர் : தீராதா தீ தூவதா நீ
உன்னால் இனி வெயிலும் பணி
உன்னால நாள் ஓடாது டா
கூடாது டா
இருவர் : தடுக்குறேன் தயங்குறேன்
துயரம் தூளா கெடக்குது
உயரம் கூடி பறக்குது
தீண்டும் எண்ணம் துடிக்குது
இருவர் : தடுக்குறேன் தயங்குறேன்
துயரம் தூளா கெடக்குது
உயரம் கூடி பறக்குது
தீண்டும் எண்ணம் துடிக்குது
இருவர் : பாத்த எடத்தில விழுந்துட்டேன் நா
என்ன கூட்டி கழிச்சுட்ட கரையுறேன் நா
வார்த்தை முழங்குறேன் வழியுறேன் நா
உன்ன பாத்த வேகத்துல தொலையுறேன் நா
ஆண் : தடுக்குறேன் தயங்குறேன்
துயரம் தூளா கெடக்குது
உயரம் கூடி பறக்குது
தீண்டும் எண்ணம் துடிக்குது
ஆண் : தடுக்குறேன் தயங்குறேன்
துயரம் தூளா கெடக்குது
உயரம் கூடி பறக்குது
தீண்டும் எண்ணம் துடிக்குது

Song details

Singers: 808Krshna and Sublahshini

Release information: From Tamil Album Songs 2026 (2015) · Singer: 808Krshna and Sublahshini · Lyricist: Adesh Krishna, Thejas Krishna · Music: 808Krshna

Song video

Watch on YouTube

Paatha Edathila Song Lyrics is the track from Tamil Album Songs – 2026, Starring 808 Krshna and Nivaashiyni Krishnan. This song was sung by 808Krshna and Sublahshini. The music was composed by 808Krshna. Lyrics works penned by Adesh Krishna and Thejas Krishna.


Music Director : 808Krshna

Lyricist : Adesh Krishna and Thejas Krishna