Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Enakkoru kadhai sollu kannae Female : ……………. Female Part Enaivida kadhai yaedhu kannaa Male : ……………. Male Part Kanniyin mellisai paaduthae Female : En kangalum paadumae oradi Male Part Enakkoru kadhai sollu kannae Female : ……………. Female Part Enaivida kadhai yaedhu kannaa Male : ……………. Male Part Munthaanai idhu asainthaaduvathu Enai theduvathu thaanandro Aahaa oho laalaa Female Part Sendaadum udal kondaaduvathu Vandaaduvathil thaanandro Aahaa haehae ahhaa Male Part Kadhali udalengum Ragasiya surangangal Kadhalan vilaiyaaddum Aanantha arangangal Female Part Enakkoru kadhai sollu kannaa Male : ……………. Male Part Enaivida kadhai yaedhu kannae Female : ……………. Female Part En chinna idai en vanna mugam Un kai pathiya vaa ingae Aahaa haehae aahaa Male Part Semmaathulayil paal sintha varum Un sevvidhazhai thaa ingae Aahaa yaeho laaalaa Female Part Thanthathu kuraivaanaal Thazhuvuga manam polae Thaalangal thavaraamal Paaduga tamizhaalae….. Male Part Enakkoru kadhai sollu kannae Female : ……………. Female Part Enaivida kadhai yaedhu kannaa Male : ……………. Male Part En annamadi un kannamadi Thaen kinnamadi naan aada Aahaa oho laalaa Female Part En vannamadi un sonthamadi Un ennapadi vilaiyaada Aahaa haehae aahaa Male Part Kanniyin sugam polae Kallilum sugamillai Thedattum padhinaaru Kaanattum varalaaru Male Part Enakkoru kadhai sollu kannae Female : ……………. Female Part Enaivida kadhai yaedhu kannaa Male : ……………. Male Part Kanniyin mellisai paaduthae Female : En kangalum paadumae oradi Both : ……………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : எனக்கொரு கதை சொல்லு கண்ணே.... பெண் : ........................ பெண் : எனைவிட கதை ஏது கண்ணா..... ஆண் : ......................... ஆண் : கன்னியின் மெல்லிசை பாடுதே பெண் : என் கண்களும் பாடுமே ஓரடி..... ஆண் : எனக்கொரு கதை சொல்லு கண்ணே.... பெண் : ........................ பெண் : எனைவிட கதை ஏது கண்ணா..... ஆண் : ......................... ஆண் : முந்தானை இது அசைந்தாடுவது எனைத் தேடுவது தானன்றோ..... ஆஹா ஓஹோ லாலா பெண் : செண்டாடும் உடல் கொண்டாடுவது வண்டாடுவதில் தானன்றோ... ஆஹா ஹேஹே ஆஹா ஆண் : காதலி உடலெங்கும் ரகசிய சுரங்கங்கள் காதலன் விளையாடும் ஆனந்த அரங்கங்கள் பெண் : எனக்கொரு கதை சொல்லு கண்ணா.... ஆண் : ........................ ஆண் : எனைவிட கதை ஏது கண்ணே..... பெண் : ......................... பெண் : என் சின்ன இடை என் வண்ண முகம் உன் கை பதிய வா இங்கே.... ஆஹா ஹேஹே ஆஹா ஆண் : செம்மாதுலையில் பால் சிந்த வரும் உன் செவ்விதழை தா இங்கே... ஆஹா ஏஹோ லாலா பெண் : தந்தது குறைவானால் தழுவுக மனம் போலே தாளங்கள் தவறாமல் பாடுக தமிழாலே...... ஆண் : எனக்கொரு கதை சொல்லு கண்ணே.... பெண் : ........................ பெண் : எனைவிட கதை ஏது கண்ணா..... ஆண் : ......................... ஆண் : என் அன்னமடி உன் கன்னமடி தேன் கிண்ணமடி நான் ஆட... ஆஹா ஓஹோ லாலா பெண் : என் வண்ணமடி உன் சொந்தமடி உன் எண்ணப்படி விளையாட ஆஹா ஹேஹே ஆஹா ஆண் : கன்னியின் சுகம் போலே கள்ளிலும் சுகமில்லை தேடட்டும் பதினாறு காணட்டும் வரலாறு..... ஆண் : எனக்கொரு கதை சொல்லு கண்ணே.... பெண் : ........................ பெண் : எனைவிட கதை ஏது கண்ணா..... ஆண் : ......................... ஆண் : கன்னியின் மெல்லிசை பாடுதே பெண் : என் கண்களும் பாடுமே ஓரடி..... இருவர் : ................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Nenjukku Neethi(1979) (1979) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Nenjukku Neethi(1979)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan