Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Enakkenna vetkkamaa ennadi ponnae Irukkaathaa aasaigal solladi kannae Male Part Enakkenna vatkkamaa ennadi ponnae Irukkaatha aasaigal solladi kannae Unakkeththa maappillai ennai polundo Oru kodi muththangal inthaadi inthaa Unakkeththa maappillai ennai polundo Oru kodi muththangal inthaadi inthaa Male Part Enakkenna vetkkamaa ennadi ponnae Irukkaathaa aasaigal solladi kannae Chorus …………… Male Part Oru aanum pennum santhippathu edhukkadi ponnae Ippa naanum neeyum santhichchathum adhukkadi kannae Oru aanum pennum santhippathu edhukkadi ponnae Ippa naanum neeyum santhichchathum adhukkadi kannae Male Part Moonum rendum anjungira kanakkithumillai Neeyum munnae pinnae paadam solli koduththathumillai Antha kalaigalai naanum indru padiththida venum Male Part Enakkenna vetkkamaa ennadi ponnae Irukkaathaa aasaigal solladi kannae Chorus …………….
Male Part Adi ora kannil ennai kandu sirippathu enna Neeyum ullukkullae aasai vaiththu nadippathu enna Adi ora kannil ennai kandu sirippathu enna Neeyum ullukkullae aasai vaiththu nadippathu enna Male Part Kaattrukkenna sontham unnai anaikkuthu mella Naalai katti kolla pogum ennai thaduppathu enna Inba thodarkathai ondru nalla mugavurai indru Male Part Enakkenna vetkkamaa ennadi ponnae Irukkaathaa aasaigal solladi kannae Chorus ……………. Male Part Suttu suttu paakkumpothu palichchidum thangam dhinam Thottu thottu paakkumpothu padichchidum angam Suttu suttu paakkumpothu palichchidum thangam dhinam Thottu thottu paakkumpothu padichchidum angam Male Part Achchappatta nenjaththukku sudhanthiram illai medhuvaa Angae ingae thottaalandri sugangalum illa Intha pudavaiyai polae enna uduththikka melae Intha pudavaiyai polae enna uduththikka melae Male Part Enakkenna vetkkamaa ennadi ponnae Irukkaathaa aasaigal solladi kannae Chorus …………….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே உனக்கேத்த மாப்பிள்ளை என்னை போலுண்டோ ஒரு கோடி முத்தங்கள் இந்தாடி இந்தா.... உனக்கேத்த மாப்பிள்ளை என்னை போலுண்டோ ஒரு கோடி முத்தங்கள் இந்தாடி இந்தா.... ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே குழு : .......................... ஆண் : ஒரு ஆணும் பெண்ணும் சந்திப்பது எதுக்கடி பொண்ணே இப்ப நானும் நீயும் சந்திச்சதும் அதுக்கடி கண்ணே ஒரு ஆணும் பெண்ணும் சந்திப்பது எதுக்கடி பொண்ணே இப்ப நானும் நீயும் சந்திச்சதும் அதுக்கடி கண்ணே ஆண் : மூணும் ரெண்டும் அஞ்சுங்கிற கணக்கிதுமில்லை நீயும் முன்னே பின்னே பாடம் சொல்லி கொடுத்ததுமில்லை அந்த கலைகளை நானும் இன்று படித்திட வேணும் ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே குழு : .......................... ஆண் : அடி ஓரக் கண்ணில் என்னைக் கண்டு சிரிப்பது என்ன நீயும் உள்ளுக்குள்ளே ஆசை வைத்து நடிப்பது என்ன அடி ஓரக் கண்ணில் என்னைக் கண்டு சிரிப்பது என்ன நீயும் உள்ளுக்குள்ளே ஆசை வைத்து நடிப்பது என்ன ஆண் : காற்றுக்கென்ன சொந்தம் உன்னை அணைக்குது மெல்ல நாளை கட்டிக் கொள்ளபோகும் என்னை தடுப்பது என்ன இன்ப தொடர்கதை ஒன்று நல்ல முகவுரை இன்று ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே குழு : .......................... ஆண் : சுட்டு சுட்டு பாக்கும்போது பளிச்சிடும் தங்கம் தினம் தொட்டு தொட்டு பாக்கும்போது படிச்சிடும் அங்கம் சுட்டு சுட்டு பாக்கும்போது பளிச்சிடும் தங்கம் தினம் தொட்டு தொட்டு பாக்கும்போது படிச்சிடும் அங்கம் ஆண் : அச்சப்பட்ட நெஞ்சத்துக்கு சுதந்திரம் இல்லை மெதுவா அங்கே இங்கே தொட்டாலன்றி சுகங்களும் இல்ல இந்த புடவையைப் போலே என்ன உடுத்திக்க மேலே இந்த புடவையைப் போலே என்ன உடுத்திக்க மேலே ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே குழு : ..........................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Oru Velladu Vengaiyagiradhu (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Oru Velladu Vengaiyagiradhu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali