Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Mmm….mmm….aaa….aaa….aaah…..aaa…. Aa….aa….aa….aah….aa….. Male Part Enai thedum megam sabai vanthu serum Seviyil vizhumo oomaiyin raagam Enai thedum megam sabai vanthu serum Seviyil vizhumo oomaiyin raagam Male Part Edhir vantha pothum thirai vanthu serum Edhir vantha pothum thirai vanthu serum radhiye….ae… Female Part Aah….aa….aa….aah…. Male Part Enai thedum megam sabai vanthu serum Seviyil vizhumo oomaiyin raagam Pudhu raagam oorum siraithannai meerum Pudhu raagam oorum siraithannai meerum azhgae Male Part Aah….aa….aa….aah…. Male Part Enai thedum megam sabai vanthu serum Seviyil vizhumo oomaiyin raagam Male Part Aniyaatha maalai azhugindra velai Kanneerai adaikkaakkum yaezhai….aa…aa… Aniyaatha maalai azhugindra velai Kanneerai adaikkaakkum yaezhai Female Part Ingae enna vaazhum kannaa vizhiyil mazhai
Ingae enna vaazhum kannaa vizhiyil mazhai Male : Karugaathae kalangaathae Idhu mullil seitha kadhal paadhai Female Part Enai thedum megam sabai vanthu serum Seviyil vizhumo oomaiyin raagam Male : Edhir vantha pothum thirai vanthu serum Edhir vantha pothum thirai vanthu serum radhiye…ae… Female Part Aah….aa….aa….aah…. Male Part Enai thedum megam sabai vanthu serum Seviyil vizhumo oomaiyin raagam Female Part Nijamaana nesam idhilenna paavam Thadaipodum panakkaara saabam Nijamaana nesam idhilenna paavam Thadaipodum panakkaara saabam Male Part Kadhal jodi kattril enna anainthaavvidum Kadhal jodi kattril enna anainthaavvidum Female : Vizhi oram sudum eeram Enai soodhu seiyum kadhal sogam… Male Part Enai thedum megam sabai vanthu serum Seviyil vizhumo oomaiyin raagam Female : Pudhu raagam oorum siraithannai meerum Pudhu raagam oorum siraithannai meerum azhgae Male Part Aah….aa….aa….aah…. Male Part Enai thedum megam sabai vanthu serum Seviyil vizhumo oomaiyin raagam…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ம்ம்...ம்ம்ம்...ஆஅ.....ஆ.....ஆஅஹ்....ஆஅ..... ஆ.....ஆ.....ஆ......ஆஅஹ்.....ஆ..... ஆண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம் எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம் ஆண் : எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் ரதியே...ஏ.... பெண் : ஆஹ்.....ஆ.....ஆ....ஆஹ்...... பெண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம் புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும் புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும் அழகே.... ஆண் : ஆஹ்.....ஆ.....ஆ....ஆஹ்...... பெண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம் ஆண் : அணியாத மாலை அழுகின்ற வேளை கண்ணீரை அடைக்காக்கும் ஏழை.......ஆ...ஆ...... அணியாத மாலை அழுகின்ற வேளை கண்ணீரை அடைக்காக்கும் ஏழை பெண் : இங்கே என்ன வாழும் கண்ணா விழியில் மழை இங்கே என்ன வாழும் கண்ணா விழியில் மழை ஆண் : கருகாதே கலங்காதே இது முள்ளில் செய்த காதல் பாதை...... பெண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம் ஆண் : எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் ரதியே...ஏ.... பெண் : ஆஹ்.....ஆ.....ஆ....ஆஹ்...... ஆண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம் பெண் : நிஜமான நேசம் இதிலென்ன பாவம் தடைபோடும் பணக்கார சாபம் நிஜமான நேசம் இதிலென்ன பாவம் தடைபோடும் பணக்கார சாபம் ஆண் : காதல் ஜோடி காற்றில் என்ன அணைந்தாவிடும் காதல் ஜோடி காற்றில் என்ன அணைந்தாவிடும் பெண் : விழி ஓரம் சுடும் ஈரம் எனை சூது செய்யும் காதல் சோகம்..... ஆண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம் பெண் : புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும் புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும் அழகே.... ஆண் : ஆஹ்.....ஆ.....ஆ....ஆஹ்...... ஆண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Kannodu Kan (1982) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Kannodu Kan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali