Roman script
Singer : Maalavika Sundar Music by : Sam CS Lyrics by : A.R.P. Jayaram Female Part Haaaa..aaa Neeye thaan en vaazhvin thoorigai Naan vazha nee en orr ellai Naal niraithorum neeyum naanum Manninil vaazha vendum Female Part Saeyadi nee adharkendrendrum Endrum thaaimadi thaangida thonuthadi Carnatic : ……………. Female Part Un nizhal pol Unai dhinam thodrindhiduvaen naan Kannimai pol Unai kaathida munaivaen naan Female Part Un nizhal pol Unai dhinam thodrindhiduvaen naan Kannimai pol Unai kaathida munaivaen naan
தமிழ்
பாடகி : மாளவிகா சுந்தர் இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : ஏ ஆர் பி ஜெயராம் பெண் : ஹா ..ஆஅ..ஆஅ நீயே தான் என் வாழ்வின் தூரிகை நான் வாழ நீ என் ஓர் எல்லை நாள் நிறைதோறும் நீயும் நானும் மண்ணினில் வாழ வேண்டும் பெண் : சேய்யடி நீ அதற்கென்றென்றும் என்றும் தாய்மடி தாங்கிட தோனுதடி கர்நாடிக் : .................. பெண் : உன் நிழல் போல் உனை தினம் தொடர்ந்திடுவேன் நான் கண்ணிமை போல் உனை காத்திட முனைவேன் நான் பெண் : உன் நிழல் போல் உனை தினம் தொடர்ந்திடுவேன் நான் கண்ணிமை போல் உனை காத்திட முனைவேன் நான்
Song information
Singer: Maalavika Sundar
Music by: Sam CS
Lyrics by: A.R.P. Jayaram
Release information: From Raid (2023) · Singer: Maalavika Sundar · Lyricist: Sam C.S · Music: Sam C S
Explore this song
- Singer: Maalavika Sundar
- Film / album: Raid
- Composer: Sam CS
- Lyricist: A.R.P. Jayaram