Roman script
Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part …………………. Female Part En ullam unthan aaraathanai En kannil vaithaen anbaal unnai En ullam unthan aaraathanai En kannil vaithaen anbaal unnai Male Part Anbu kondaadum nannaal idhu Rendu kaiyodu kai saernthathu Anbu kondaadum nannaal idhu Rendu kaiyodu kai saernthathu Female Part Thanga gopuram Male : Chinna thaamarai Female : Vannam paaduthu Male : Unnai theduthu Male Part En ullam unthan aaraathanai En kannil vaithaen anbaal unnai Male Part Sorkkam enbathoru aaru Kadhal enbathoru thoni Sorkkam enbathoru aaru Kadhal enbathoru thoni Ponmaalai neraththil povom angae Female Part Vetkkam enbathoru raagam Mogamenbathoru thaagam Vetkkam enbathoru raagam Mogamenbathoru thaagam Venmega thaeraeri povom angae Male Part Thanga gopuram Female : Chinna thaamarai Male : Vannam paaduthu Female : Unnai theduthu Male : En ullam unthan aaraathanai Female : En kannil vaithaen anbaal unnai Both : …………….. Female Part Mounam enbathoru paavam Mutham enbathoru paadal Mounam enbathoru paavam Mutham enbathoru paadal Mangaatha sangeetham en meniyil Male Part Kadhal oori varum paavai Jaadai enbathoru bodhai Kadhal oori varum paavai Jaadai enbathoru bodhai Kaanaatha thaen kinnam kaanbaen angae Female Part Thanga gopuram Male : Chinna thaamarai Female : Vannam paaduthu Male : Unnai theduthu Both : En ullam unthan aaraathanai Female : Aaha ahahaa haa Both : En kannil vaithaen anbaal unnai
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ............................... பெண் : என் உள்ளம் உந்தன் ஆராதனை என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை என் உள்ளம் உந்தன் ஆராதனை என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை ஆண் : அன்பு கொண்டாடும் நன்னாள் இது ரெண்டு கையோடு கை சேர்ந்தது அன்பு கொண்டாடும் நன்னாள் இது ரெண்டு கையோடு கை சேர்ந்தது பெண் : தங்க கோபுரம் ஆண் : சின்ன தாமரை பெண் : வண்ணம் பாடுது ஆண் : உன்னை தேடுது ஆண் : என் உள்ளம் உந்தன் ஆராதனை என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை ஆண் : சொர்க்கம் என்பதொரு ஆறு காதல் என்பதொரு தோணி சொர்க்கம் என்பதொரு ஆறு காதல் என்பதொரு தோணி பொன்மாலை நேரத்தில் போவோம் அங்கே பெண் : வெட்கம் என்பதொரு ராகம் மோகமென்பதொரு தாகம் வெட்கம் என்பதொரு ராகம் மோகமென்பதொரு தாகம் வெண்மேக தேரேறி போவோம் அங்கே ஆண் : தங்க கோபுரம் பெண் : சின்ன தாமரை ஆண் : வண்ணம் பாடுது பெண் : உன்னை தேடுது ஆண் : என் உள்ளம் உந்தன் ஆராதனை பெண் : என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை இருவர் : .......................... பெண் : மௌனம் என்பதொரு பாவம் முத்தம் என்பதொரு பாடல் மௌனம் என்பதொரு பாவம் முத்தம் என்பதொரு பாடல் மங்காத சங்கீதம் என் மேனியில் ஆண் : காதல் ஊறி வரும் பாவை ஜாடை என்பதொரு போதை காதல் ஊறி வரும் பாவை ஜாடை என்பதொரு போதை காணாத தேன் கிண்ணம் காண்பேன் அங்கே பெண் : தங்க கோபுரம் ஆண் : சின்ன தாமரை பெண் : வண்ணம் பாடுது ஆண் : உன்னை தேடுது இருவர் : என் உள்ளம் உந்தன் ஆராதனை பெண் : ஆஹஅஹஹா ஹா இருவர் : என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
Song information
Singers: T. M. Soundararajan and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Raman Thediya Seethai -1972 (1972) · Singer: T. M. Soundararajan and L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and L. R. Eswari
- Film / album: Raman Thediya Seethai -1972
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan