Roman script
Singer : Srinivas Music by : Bharathwaj Male Part En seithaayo vizhiyae Ini en seivaayo vidhiyae Oru pinju mozhi pesum pillai Pettravar pettrum pettoraai illai Pillaiyin paadhai thelivaaga illai vidhiyae Male Part Oru sontham illaatha thanthai Suya bandham illaatha annai Iru kannil valiyodu pillai vidhiyae Vidhai mannil mulai konda podhae Adhan thalaiyil idi veezhthathu enna Ini vaazhnthu payan enna enna vidhiyae
தமிழ்
பாடகர் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : என் செய்தாயோ விழியே இனி என் செய்வாயோ விதியே ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே ஆண் : ஒரு சொந்தம் இல்லாத தந்தை சுய பந்தம் இல்லாத அன்னை இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே விதை மண்ணில் முளை கொண்ட போதே அதன் தலையில் இடி வீழ்த்தது என்ன இனி வாழ்ந்து பயன் என்ன என்ன விதியே
Song information
Singer: Srinivas
Music by: Bharathwaj
Release information: From Amarkalam (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Srinivas
- Film / album: Amarkalam
- Composer: Bharathwaj