Roman script
Singer : Hesham Abdul Wahab Music by : Hesham Abdul Wahab Lyrics by : Madhan Karky Humming : …………….. Male Part Aara un paeraa Veredo ooraa Unnaalae soodaa Endhan kaashmeeraa Male Part Aara un paeraa Veredo ooraa En nenjukkullae Yedhoo koalaaraa Female Humming : ………….. Male : En roajaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa Male Part En rojaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa Male Part En kadalil alai paayum Or mouna raagam needhaanae Kaatru veliyidai ellaam Naam iruvar parandhu sellathaanae Male Part Naan naayagan aanaal En naayagi needhaanae Naan raavanan aanaal En eezhamae needhaanae Male Part Hey oonnaalum oo sollu Oo oo-naalum oo sollu Ok kanmaniyae Female Humming : ………….. Male : En roajaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa Male Part En rojaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa Humming : ………….. Male Part Edhirgaala pallaviyaa Isai saerkkaadha kavidhai variyaa Kuzhal yaasikkum puyalaa Nizhal naesikkum uyirin nizhalaa Male Part Kaashmeeril pon paniyaa Aiviralilae aggini kaniyaa Koor theettiya vizhiyaa En mael modhum vennilavoliyaa Male Part Indha vaan maegam yaar endru En mogam yen endru Begum solvaayaa Male Part Aara un paeraa Veredo ooraa Unnaalae soodaa Endhan kaashmeeraa Female Humming : ………….. Male : En roajaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa Male Part En rojaa neeyaa En uyirae neeyaa En anjali neeyaa Geethaanjali neeyaa
தமிழ்
பாடகர் : ஹிஷாம் அப்துல் வஹாப் இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி பெண் : ................... ஆண் : ஆரா உன் பேரா வேறேதோ ஊரா உன்னால சூட எந்தன் காஷ்மீரா ஆண் : ஆரா உன் பேரா வேறேதோ ஊரா என் நெஞ்சுக்குள்ளே ஏதோ கோளாறா பெண் : .................... ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா ஆண் : என் கடலில் அலை பாயும் ஓர் மௌன ராகம் நீதான் காற்றுவெளியிடை எல்லாம் நாம் இருவர் பறந்து செல்லத்தானே ஆண் : நான் நாயகன் ஆனால் என் நாயகி நீதானே நான் ராவணன் ஆனால் என் ஈழமே நீதானே ஆண் : ஊ நாலும் ஊ சொல்லு ஊஊ நாலும் ஊ சொல்லு ஓகே கண்மணியே பெண் : ............. ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா பெண் : ................... ஆண் : எதிர்கால பல்லவியா இசை சேர்க்காத கவிதை வரியா குழல் யாசிக்கும் புயலா நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா ஆண் : காஷ்மீரில் பொன் பனியா ஐவிரலிலே அக்கினி கனியா கூர் தீட்டிய விழியா என் மேல் மோதும் வெண்ணிலவொளியா ஆண் : இந்த வான் மேகம் யார் என்று என் மோகம் ஏன் என்று பேகம் சொல்வாயா ஆண் : ஆரா உன் பேரா வேறேதோ ஊரா என் நெஞ்சுக்குள்ளே ஏதோ கோளாறா பெண் : ................... ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா ஆண் : என் ரோஜா நீயா என் உயிரே நீயா என் அஞ்சலி நீயா கீதாஞ்சலி நீயா
Song information
Singer: Hesham Abdul Wahab
Music by: Hesham Abdul Wahab
Lyrics by: Madhan Karky
Release information: From Kushi – 2023 Film (2023) · Singer: Hesham Abdul Wahab · Lyricist: Madhan Karky · Music: Hesham Abdul Wahab
Explore this song
- Singer: Hesham Abdul Wahab
- Film / album: Kushi – 2023 Film
- Composer: Hesham Abdul Wahab
- Lyricist: Madhan Karky