Roman script
Singer : S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part …………… Female Part En paadal thangam perum En paadal thangam perum Konjam vairamum alli thaarungal Konjam vairamum alli thaarungal Female Part En paadal thangam perum Female Part En muththu sirippu thiththikka vanthu Pattu therippathu Nalla thittangal ittu vattangalitta Kannai maraippathu Female Part En muththu sirippu thiththikka vanthu Pattu therippathu Nalla thittangal ittu vattangalitta Kannai maraippathu Female Part En paadal thangam perum En paadal thangam perum….. Female Part Mullirukkum malar idhuthaan Kollaiyida ninaikkaathae Mullirukkum malar idhuthaan Kollaiyida ninaikkaathae Female Part Naan pollaatha pennallavo Ingu sellaathu ungal ennamae Naan pollaatha pennallavo Ingu sellaathu ungal ennamae Alli raniyin pillai naanandro Female Part En paadal thangam perum En paadal thangam perum….. Female Part Mangaiyullam ninaiththuvittaal Mandalangal siriyathandro Enthan munthaanai saenaiyandro Athao panthaada mudiyaathandro Indru ungalin viththai yaaridam Entha neramum vettri ennidam Female Part En paadal thangam perum Konjam vairamum alli thaarungal Female Part En paadal thangam perum Mm…mhhem…mm…mmm….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : .......................... பெண் : என் பாடல் தங்கம் பெறும் என் பாடல் தங்கம் பெறும் கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள் கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள் பெண் : என் பாடல் தங்கம் பெறும்..... பெண் : என் முத்துச் சிரிப்பு தித்திக்க வந்து பட்டுத் தெறிப்பது நல்ல திட்டங்கள் இட்டு வட்டங்களிட்ட கண்ணைப் மறைப்பது பெண் : என் முத்துச் சிரிப்பு தித்திக்க வந்து பட்டுத் தெறிப்பது நல்ல திட்டங்கள் இட்டு வட்டங்களிட்ட கண்ணைப் மறைப்பது பெண் : என் பாடல் தங்கம் பெறும்..... என் பாடல் தங்கம் பெறும்..... பெண் : முள்ளிருக்கும் மலர் இதுதான் கொள்ளையிட நினைக்காதே முள்ளிருக்கும் மலர் இதுதான் கொள்ளையிட நினைக்காதே பெண் : நான் பொல்லாத பெண்ணல்லவோ இங்கு செல்லாது உங்கள் எண்ணமே நான் பொல்லாத பெண்ணல்லவோ இங்கு செல்லாது உங்கள் எண்ணமே அல்லி ராணியின் பிள்ளை நானன்றோ பெண் : என் பாடல் தங்கம் பெறும்..... என் பாடல் தங்கம் பெறும்..... பெண் : மங்கையுள்ளம் நினைத்து விட்டால் மண்டலங்கள் சிறியதன்றோ எந்தன் முந்தானை சேனையன்றோ அதை பந்தாட முடியாதன்றோ இன்று உங்களின் வித்தை யாரிடம் எந்த நேரமும் வெற்றி என்னிடம் பெண் : என் பாடல் தங்கம் பெறும்..... கொஞ்சம் வைரமும் அள்ளித் தாருங்கள் பெண் : என் பாடல் தங்கம் பெறும்..... ம்ம்....ம்ஹ்ஹெம் ம்ம்...ம்ம்.....
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thirudi (1974) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thirudi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan