Roman script
Singer : Sreerama Chandra
Music by : C. Sathya
Male Part
{Yaarai kettum pookkaadhu
Kaadhal thaavaram
Oru kaadhal paarvai paarkkaamal
Illai yaavarum} (2)
Mmm.. hmm…..
Male Part
En oruthiyae kannakoththi poriyae…….
Kannakoththi poriyae……
Enna thorathiyae thottu thottu poriyae…..
Male Part
Edhugaiyaai monaiyaai
Iruvarum irundha naal ellaam
kavaidhaipol inikiradhae
Male Part
Inithidum idhayathai
Ival vizhi erumbai polathaan
Adikkadi kadikiradhae
Male Part
Pazhagiya vizhi yaavum
Azhagiya kanavaagum
Pazhagiya vizhi yaavum
Azhagiya kanavaagum
Male Part
Kaadhal kadhavinai nee
Mudhal mudhal thirandhaayae
Kaatrin mudhuginil naan
Mudhal mudhal parandhenae
Male Part
Annai thandhai illaamal
Pirakkum pillai edhuvndraal
Kaadhal thaanadi……….
Kaadhal vandha pinnaalae
Kadalin melae mulaithaalum
Roja poochedi
Male Part
{Yaarai kettum pookkaadhu
Kaadhal thaavaram
Oru kaadhal paarvai paarkkaamal
Illai yaavarum} (2)
Mmm.. hmm…..
Male Part
En oruthiyae kannakoththi poriyae…….
Enna thorathiyae thottu thottu poriyae…..
Kannakoththi… poriyae……தமிழ்
பாடகர் : ஸ்ரீராம சந்திரா
இசையமைப்பாளர் : சி. சத்யா
ஆண் : { யாரை கேட்டும்
பூக்காது காதல் தாவரம்
ஒரு காதல் பார்வை
பார்க்காமல் இல்லை
யாவரும் } (2)
ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : என் ஒருத்தியே
கன்னகொத்தி போறியே
என்ன தொரத்தியே தொட்டு
தொட்டு போறியே
ஆண் : எதுகையாய்
மோனையாய் இருவரும்
இருந்த நாள் எல்லாம்
கவிதைபோல் இனிக்கிறதே
ஆண் : இனித்திடும்
இதயத்தை இவள்
விழி எறும்பை
போலத்தான்
அடிக்கடி கடிக்கிறதே
ஆண் : பழகிய விழி
யாவும் அழகிய
கனவாகும் பழகிய
விழி யாவும் அழகிய
கனவாகும்
ஆண் : காதல் கதவினை
நீ முதல் முதல் திறந்தாயே
காற்றின் முதுகினில் நான்
முதல் முதல் பறந்தேனே
ஆண் : அன்னை தந்தை
இல்லாமல் பிறக்கும்
பிள்ளை எதுவென்றால்
காதல் தானடி காதல்
வந்த பின்னாலே கடலின்
மேலே முளைத்தாலும்
ரோஜா பூச்செடி
ஆண் : { யாரை கேட்டும்
பூக்காது காதல் தாவரம்
ஒரு காதல் பார்வை
பார்க்காமல் இல்லை
யாவரும் } (2)
ம்ம்ம் ஹ்ம்ம்
ஆண் : என் ஒருத்தியே
கன்னகொத்தி போறியே
என்ன தொரத்தியே தொட்டு
தொட்டு போறியே கன்னகொத்தி
போறியேSong information
Singer: Sreerama Chandra
Music by: C. Sathya
Release information: From Koditta Idangalai Nirappuga (2017) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Sreerama Chandra
- Film / album: Koditta Idangalai Nirappuga
- Composer: C. Sathya