Roman script
Singer : Anila Rajeev Music by : Biju Sam Female Part En nenjorama Nee ponnarama Thaneeril theiyadha Venmegam needhaana Female Part En kaadhorama Nee reengarama Un moochu thaan Usura thaalaattuma Female Part Kannorama Nee thembuna Usurum thaalathamma Female Part En kanmaniyae Nee kan urangu Thaalelo thaalelo thachekoni Thaalelo thaalelo thachekoni Female Part Nee sinungura Naan nanaiyuren Nee azhugayil Oon uruguren Female Part Unai dhinam en uyiril Poththi vachen siru uravaalae Vaanavilin oru sirugaaga nee vaa Oththa nodi ena piriyaama Saanji kedakkura thozh mela Soththu sugam ellaam venamae nee podhum Female Part En nenjorama… nenjorama Nee ponnarama…ponnarama Thaneeril theiyadha Venmegam needhaana Female Part En kaadhorama Nee reengarama Un moochu thaan Usura thaalaattuma Female Part Kannorama Nee thembuna Usurum thaalathamma Female Part Tararara tarara … En kanmaniye Nee kan urangu
தமிழ்
பாடகர் : அனில ராஜீவ் இசையமைப்பாளர் : பிஜூ சாம் பெண் : என் நெஞ்சோரமா நீ பொன்னாரமா தண்ணீரில் தேயாத வெண்மேகம் நீதானா பெண் : என் காதோரமா நீ ரீங்காரமா உன் மூச்சுதான் உசுர தாலாட்டுமா பெண் : கண்ணோரமா நீ தேம்புனா உசுரும் தாளாதம்மா பெண் : என் கண்மணியே நீ கண் உறங்கு தாலேலோ தாலேலோ தாச்சிகோனி தாலேலோ தாலேலோ தாச்சிகோனி பெண் : நீ சிணுங்குற நான் நனையுறேன் நீ அழுகையில் ஊன் உருகுறேன் பெண் : உன்னை தினம் என் உயிரில் பொத்தி வச்சேன் சிறு உறவாலே வானவில்லின் ஒரு சிறகாக நீ வா ஒத்த நொடி என பிரியாம சாஞ்சி கெடக்குற தோள் மேல சொத்து சுகம் எல்லாம் வேணாமே நீ போதும் பெண் : என் நெஞ்சோரமா.....நெஞ்சோரமா நீ பொன்னாரமா......பொன்னாரமா தண்ணீரில் தேயாத வெண்மேகம் நீதானா பெண் : என் காதோரமா நீ ரீங்காரமா உன் மூச்சுதான் உசுர தாலாட்டுமா பெண் : கண்ணோரமா நீ தேம்புனா உசுரும் தாளாதம்மா பெண் : தரரர தர்ரரா..... என் கண்மணியே நீ கண் உறங்கு
Song information
Singer: Anila Rajeev
Music by: Biju Sam
Release information: From Album Songs 2021 (2021) · Lyricist: Dhamayanthi
Explore this song
- Singer: Anila Rajeev
- Film / album: Album Songs 2021
- Composer: Biju Sam