Roman script
Singers : Yuvan Shankar Raja and Madhushree Music by : Yuvan Shankar Raja Male Part ……………………………… Female Part En nanbanae Ennai eithaai oh En paavamaai Vanthu vaaithaai Female Part Un polavae Nalla nadigan oh Oor engilum Illai oruvan Female Part Nallavargal yaaro Theeyavargal yaaro Kandukondu kanni yaarum Kaadhal seivathillayae Female Part Gangai nathiyellam Kaanal nathi endru Pirpaadu gnyanam vanthu Laabam ennavo Male Part Kaadhal enbathu Kanavu maaligai Purinthu kolladi En thozhiyae Male Part Unmai kaadhalai Naan thedi paarkiren Kaanavillaiyae en thozhiyae Female Part Valakaiyai pidithu Valakaiyil vizhunthen Valakaram pidithu Valam vara ninaithen Female Part Uravenum kavidhai Uyirinil varainthen Ezhuthiya kavidhai yen Mudhal vari mudhal Muzhuvathum pizhai Female Part Vizhigalin vali Vizhunthadhu mazhai Ellam unnaal thaan Female Part Idhuva undhan gnyangal Enaken indha kaayangal
Kizhithaai oru kaadhal oviyam oh … Female Part Murugan mugam aaru thaan Manithan mugam nooru thaan Ovvondrum veru veru niramo En nanbanae ennai eithaai Male Part Kaadhal velluma Kaadhal thorkuma Yaarum arinthathillayae En thozhiyae Male Part Kaadhal oviyam Kizhinthu ponatha Kavalai yenadi Idhuvum kadanthidum Female Part Adikadi enai nee Anaithathai ariven Anbenum vilakai Anaithadhu ariyen Female Part Puyal vanthu saaitha Maram oru viragu Unakena theriyum Female Part En idhayathil vanthu Vizhunthadhu idi Ela manam engum Irunthadhu vali Yamma yamma Female Part Ulagil ulla pengalae Uraipen oru ponmozhi Kaadhal oru kanavu maaligai oh oh Female Part Ethuvum angu maayam thaan Ellam varnajaalam thaan Nambamal vaazhvathendrum nalamae Male Part Kaadhal enbathu Kanavu maaligai Purinthu kolladi En thozhiyae Male Part Unmai kaadhalai Naan thedi paarkiren Kaanavillaiyae en thozhiyae Female Part ………………………………………….
தமிழ்
பாடகி : மதுஸ்ரீ பாடகா் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : .................................... பெண் : என் நண்பனே என்னை எய்த்தாய் ஓ என் பாவமாய் வந்து வாய்த்தாய் பெண் : உன் போலவே நல்ல நடிகன் ஓ ஊா் எங்கிலும் இல்லை ஒருவன் பெண் : நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ கண்டு கொண்டு கன்னி யாரும் காதல் செய்வதில்லையே பெண் : கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ ஆண் : காதல் என்பது கனவு மாளிகை புரிந்து கொள்ளடி என் தோழியே ஆண் : உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன் காணவில்லையே என் தோழியே பெண் : வலக்கையை பிடித்து வலக்கையில் விழுந்தேன் வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன் பெண் : உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன் எழுதிய கவிதை ஏன் முதல்வாி முதல் முழுவதும் பிழை பெண் : விழிகளின் வழி விழுந்தது மழை எல்லாம் உன்னால்தான் பெண் : இதுவா உந்தன் நியாயங்கள் எனக்கேன் இந்த காயங்கள் கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ பெண் : முருகன் முகம் ஆறுதான் மனிதன் முகம் நூறுதான் ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ என் நண்பனே என்னை எய்த்தாய் ஆண் : காதல் வெல்லுமா காதல் தோற்குமா யாரும் அறிந்ததில்லையே என் தோழியே ஆண் : காதல் ஓவியம் கிழிந்துபோனதா கவலை ஏனடி இதுவும் கடந்திடும் பெண் : அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன் அன்பென்னும் விளக்கை அணைத்தது அறியேன் பெண் : புயல் வந்து சாய்த்த மரம் ஒரு விறகு உனக்கென தெரியும் பெண் : என் இதயத்தில் வந்து விழுந்தது இடி இள மனம் எங்கும் இருந்தது வலி யம்மா யம்மா பெண் : உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி காதல் ஒரு கனவு மாளிகை ஓ ஓ பெண் : எதுவும் அங்கு மாயம்தான் எல்லாம் வர்ணஜாலம்தான் நம்பாமல் வாழ்வதென்றும் நலமே ஆண் : காதல் என்பது கனவு மாளிகை புரிந்து கொள்ளடி என் தோழியே ஆண் : உண்மைக் காதலை நான் தேடிப்பார்கிறேன் காணவில்லையே என் தோழியே பெண் : ....................................
Song information
Singers: Yuvan Shankar Raja and Madhushree
Music by: Yuvan Shankar Raja
Release information: From Mankatha (2011) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Madhushree
- Film / album: Mankatha
- Composer: Yuvan Shankar Raja