Roman script
Singer : Ranjith Music by : Sudharshan M Kumar Male Part {Thatharatha pabpabaa Thatharatha pabpabaa Thatharatha pabpabaa Thatharatha ..oohoooo} (2) Male Part Yeh kannadi poovo Chorus : Iru vizhigalil Male : Kai neettum dhooram Chorus : En ariginil Male : Mai poosum kannaal Chorus : Udaindhenae Male : Mann pannai polae Chorus : Oh oh oh Male Part Kannadi poovo Chorus : Iru vizhigalilae Male : Kai neettum dhooram Chorus : En ariginilae Male : Mai poosum kanne Chorus : Unnaalae Male : Kaadhal nenjil Chorus : Katthi sandai Male Part En velai enna Nee kettaal Ennendru solla Unnai dhinam kaadhal seiven Veredhum illai en anbae Male Part Un perai sollum En nenjam Un kaadhal sollu Nee konjam Sollamal ponaal en ullam Unnai dhaanae thedi chellum Male Part En moochum venam Ada yen pechchum venam Yeh nee mattum podhum Yen moochum pechchum Rendum venam Male Part En moochum venam Ada yen pechchum venam Yeh nee mattum podhum Naan unna vittu povenaa Chorus {Nannan naanaa Nannan naanaa Nannan naanaa Ohoo…oooo…oooo} (2) Male Part {Dhinamum un kann paarthu Vizhikkaamal Un kai korthu nadakkaamal Un sol kettu sirikkaamal Aasai theeruma} (2) Male Part Dhooram nindru Ennai paarthaal Naan thoondil meenaai aaven Dhinam thookkam kettu poven Vandhaal naan vaazhven Male Part Ullangayyil ondrum illai Naan unnai thaaanga vendum Nam kaadhal ondraai serum Kaalam engae pennae Male Part En moochum venam Ada yen pechchum venam Yeh nee mattum podhum Yen moochum pechchum Rendum venam Male Part En moochum venam Ada yen pechchum venam Yeh nee mattum podhum Naan unna vittu povenaa Male Part {Ho ohhhh ohhhh Ho ohhhh ohhhhhhh Ho ohhhh ohhhh Ho ohhhh ohhhhhhhh} (2)
தமிழ்
பாடகர் : ரஞ்சித் இசையமைப்பாளர் : சுதர்சன் எம். குமார் ஆண் : { ததராத பபபபா ததராத பபபபா ததராத பபபபா ததராத ஓஹோ } (2) ஆண் : ஏ கண்ணாடி பூவோ குழு : இரு விழிகளில் ஆண் : கை நீட்டும் தூரம் குழு : என் அருகினில் ஆண் : மை பூசும் கண்ணால் குழு : உடைந்தேனே ஆண் : மண் பானை போலே குழு : ஓ ஓ ஓ ஆண் : கண்ணாடி பூவோ குழு : இரு விழிகளிலே ஆண் : கை நீட்டும் தூரம் குழு : என் அருகினிலே ஆண் : மை பூசும் கண்ணே குழு : உன்னாலே ஆண் : காதல் நெஞ்சில் குழு : கத்தி சண்டை ஆண் : என் வேலை என்ன நீ கேட்டால் என்னென்று சொல்ல உன்னை தினம் காதல் செய்வேன் வேறேதும் இல்லை என் அன்பே ஆண் : உன் பேரை சொல்லும் என் நெஞ்சம் உன் காதல் சொல்லு நீ கொஞ்சம் சொல்லாமல் போனால் என் உள்ளம் உன்னை தானே தேடி செல்லும் ஆண் : என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் ஏன் மூச்சும் பேச்சும் ரெண்டும் வேணாம் ஆண் : என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் நான் உன்ன விட்டு போவேனா குழு : { நன்னன் நானா நன்னன் நானா நன்னன் நானா ஓஹோ ஓஓஓ ஓஓஓ } (2) ஆண் : { தினமும் உன் கண் பார்த்து விழிக்காமல் உன் கை கோர்த்து நடக்காமல் உன் சொல் கேட்டு சிரிக்காமல் ஆசை தீருமா } (2) ஆண் : தூரம் நின்று என்னை பார்த்தால் நான் தூண்டில் மீனாய் ஆவேன் தினம் தூக்கம் கெட்டு போவேன் வந்தால் நான் வாழ்வேன் ஆண் : உள்ளங்கையில் ஒன்றும் இல்லை நான் உன்னை தாங்க வேண்டும் நம் காதல் ஒன்றாய் சேரும் காலம் எங்கே பெண்ணே ஆண் : என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் ஏன் மூச்சும் பேச்சும் ரெண்டும் வேணாம் ஆண் : என் மூச்சும் வேணாம் அட ஏன் பேச்சும் வேணாம் ஏ நீ மட்டும் போதும் நான் உன்ன விட்டு போவேனா ஆண் : { ஹோ ஓ.... ஓ...... ஹோ ஓ.... ஓ...... ஹோ ஓ.... ஓ...... ஹோ ஓ.... ஓ } (2)
Song details
Music by: Sudharshan M Kumar
Release information: From Burma (2014) · Lyricist: Kabilan Vairamuthu
- Singer: Ranjith
- Film / album: Burma
- Composer: Sudharshan M Kumar