Roman script
Singers : Shangar Mahadevan and Kalpana Ragavendhara Music by : S. D. Shanthakumar Female Part Munnam avanudaiya naamam kettaal Moorththi avanirukkum vannam kettaal Pinnai avanudaiya aarur kettaal Peyarththum avanukkae pichchiyaanaal En manathai thirudi…. Male Part Aa….en manathai thirudi Eduththu kondu ponaalae En manathai thirudi Eduththu kondu ponaalae Male Part Kalliyaa illai valliyaa Intha kannan kannam thodum pulliyaa Aazhiyaa kadal thozhiyaa Enthan thanimai theddi vantha thozhiyaa Male Part En manathai thirudi…. Eduththu kondu ponaalae….ae….ae…..ae… Aa…aa….aa….aa….aa….aa….aa….aa…. Male Part Kadhal endrum oru erimalai sigaram Female : Sigaraththil idhayangal kodi katti parakkum Male : Adhisayam adhu thoda thoda kulirum Female : Kulirnthaalum ullukkullae kadhal veppam thaniyaathu Male Part Oo….padhinettu vayathaana avaloru kuzhanthai Pariththaalae azhagaaga ennudaiya manathai
En vaanilae aval vanthathum Kadhal nilaa oliyaanathae Male Part Un manathai Thanthaal enna Adi ennuyiril kalanthaal enna Male Part En manathai thirudi…. Eduththu kondu ponaalae….ae….ae…..ae… Aa…aa….aa….aa….aa….aa….aa….aa…. Male Part Kannimaiyo pudhu kadhal vedham padikkum Female : Vedhangal kadhal mun kattupattu kidakkum Ullaththilae oru mouna yuththam nadakkum Female : Yuththangal mudinthangae muththangal pirakkum Male Part Oo….oo….erinthaalum aval kayil Karpooramaai erivaen Vizhunthaalum aval nenjil Nangooramaai vizhuvaen Male Part Kadhal enum dhesaththilae Kalavu ellaam kuttramillai Indru mudhal kuttram seivom naam Aayul varai kadhal seivom Male Part En manathai thirudi Eduththu kondu ponaalae Kalliyaa illai valliyaa Intha kannan kannam thodum pulliyaa Aazhiyaa kadal thozhiyaa Enthan thanimai theddi vantha thozhiyaa Male Part En manathai thirudi…. Eduththu kondu ponaalae….ae….ae…..ae…
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கல்பனா ராகவேந்தர் இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார் பெண் : முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்... என் மனதை திருடி...... ஆண் : ஆ.......என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே ஆண் : கள்ளியா இல்லை வள்ளியா இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா ஆழியா கடல் சோழியா எந்தன் தனிமை தேடி வந்த தோழியா... ஆண் : என் மனதை திருடி.... எடுத்துக் கொண்டு போனாளே.....ஏ.....ஏ.....ஏ.... ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ... ஆண் : காதல் என்றும் ஒரு எரிமலை சிகரம் பெண் : சிகரத்தில் இதயங்கள் கொடி கட்டிப் பறக்கும் ஆண் : அதிசயம் அது தொடத் தொடக் குளிரும் பெண் : குளிர்ந்தாலும் உள்ளுக்குள்ளே காதல் வெப்பம் தணியாது.. ஆண் : ஓ........பதினெட்டு வயதான அவளொரு குழந்தை பறித்தாளே அழகாக என்னுடைய மனதை என் வானிலே அவள் வந்ததும் காதல் நிலா ஒளியானதே ஆண் : உன் மனதை தந்தால் என்ன அடி என்னுயிரில் கலந்தால் என்ன ஆண் : என் மனதை திருடி எடுத்துக் கொண்டு போனாளே....ஏ.....ஏ.....ஏ... ஆ.....ஆ......ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....ஆ... ஆண் : கண்ணிமையோ புது காதல் வேதம் படிக்கும் பெண் : வேதங்கள் காதல் முன் கட்டுப்பட்டு கிடக்கும் உள்ளத்திலே ஒரு மௌன யுத்தம் நடக்கும் பெண் : யுத்தங்கள் முடிந்தங்கே முத்தங்கள் பிறக்கும் ஆண் : ஓ....ஓ...எரிந்தாலும் அவள் கையில் கற்பூரமாய் எரிவேன் விழுந்தாலும் அவள் நெஞ்சில் நங்கூரமாய் விழுவேன் ஆண் : காதல் எனும் தேசத்திலே களவு எல்லாம் குற்றமில்லை இன்று முதல் குற்றம் செய்வோம் நாம் ஆயுள் வரை காதல் செய்வோம் ஆண் : என் மனதை திருடி.... எடுத்துக் கொண்டு போனாளே கள்ளியா இல்லை வள்ளியா இந்த கண்ணன் கன்னம் தொடும் புள்ளியா ஆழியா கடல் சோழியா எந்தன் தனிமை தேடி வந்த தோழியா... ஆண் : என் மனதை திருடி.... எடுத்துக் கொண்டு போனாளே....ஏ.....ஏ.....ஏ......
Song information
Singers: Shangar Mahadevan and Kalpana Ragavendhara
Music by: S. D. Shanthakumar
Release information: From Pottu Amman (2000) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Shangar Mahadevan and Kalpana Ragavendhara
- Film / album: Pottu Amman
- Composer: S. D. Shanthakumar