Roman script
Singers : Krishnaraj, Devi and Krithika Music by : S. D. Shanthakumar Female Part Thekku pakkam osantha malai Malaikku pora padhaiyila Maadu pootti vandi katti Makka sanam poguthu paaru Paarththu nikkarathaaru ava peru enna kooru Paarththu nikkarathaaru ava peru enna kooru Male Part Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Chorus : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Female Part Peththa thaaya pola nenachchu Pottu ammaa mogaththa paarththaa Chorus : Peththa thaaya pola nenachchu Pottu ammaa mogaththa paarththaa Female Part Maarappula seela odhukki Paal madiyila mugam padhichchaa Chorus : Maarappula seela odhukki Paal madiyila mugam padhichchaa Male Part Kallu silaithaamaa aanaa Pasiya theerththammaa Female : Panam pasi illa Idhu pottu amman ella Male Part Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Female : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Male : Namma oora kaakkura ammaa
Ava peru pottu ammaa Female Part Manja poosi poova vachchi Jolichchu nikkura mugaththu mela Chorus : Manja poosi poova vachchi Jolichchu nikkura mugaththu mela Male Part Alli alli vaikkuraaga Aaththaa neththiyil kungumapottu Chorus : Alli alli vaikkuraaga Aaththaa neththiyil kungumapottu Male Part Pottu vacchhu kettaa Ava kattupattu kaappaa Female : Pottu vacchhu kettaa Ava kattupattu kaappaa Female Part Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Male : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Female : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Male Part Thekku pakkam osantha malai Malaikku pora padhaiyila Maadu pootti vandi katti Makka sanam poguthu paaru Female : Paarththu nikkarathaaru ava peru enna kooru Male : Paarththu nikkarathaaru ava peru enna kooru Female Part Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Chorus : Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa Namma oora kaakkura ammaa Ava peru pottu ammaa
தமிழ்
பாடகர்கள் : கிருஷ்ணராஜ், கிருத்திகா மற்றும் தேவி இசையமைப்பாளர் : எஸ். டி. சாந்தகுமார் பெண் : தெக்குப்பக்கம் ஒசந்த மலை மலைக்கு போற பாதையில மாடு பூட்டி வண்டி கட்டி மக்க சனம் போகுது பாரு பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... குழு : நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... பெண் : பெத்த தாயப் போல நெனச்சு பொட்டு அம்மா மொகத்த பார்த்தா குழு : பெத்த தாயப் போல நெனச்சு பொட்டு அம்மா மொகத்த பார்த்தா பெண் : மாராப்புல சீல ஒதுக்கி பால் மடியில முகம் பதிச்சா குழு : மாராப்புல சீல ஒதுக்கி பால் மடியில முகம் பதிச்சா ஆண் : கல்லு சிலைதாமா ஆனா பசிய தீர்த்ததம்மா பெண் : பஞ்சம் பசி இல்ல இது பொட்டு அம்மன் எல்ல ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... பெண் : மஞ்ச பூசி பூவ வச்சி ஜொலிச்சு நிக்குற முகத்து மேல குழு : மஞ்ச பூசி பூவ வச்சி ஜொலிச்சு நிக்குற முகத்து மேல ஆண் : அள்ளி அள்ளி வைக்குறாக ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு குழு : அள்ளி அள்ளி வைக்குறாக ஆத்தா நெத்தியில் குங்குமப்பொட்டு ஆண் : பொட்டு வச்சு கேட்டா அவ கட்டுப்பட்டு காப்பா பெண் : பொட்டு வச்சு கேட்டா அவ கட்டுப்பட்டு காப்பா பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... ஆண் : நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... ஆண் : தெக்குப்பக்கம் ஒசந்த மலை மலைக்கு போற பாதையில மாடு பூட்டி வண்டி கட்டி மக்க சனம் போகுது பாரு பெண் : பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு ஆண் : பார்த்து நிக்கறதாரு அவ பேரு என்ன கூறு பெண் : நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... குழு : நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா..... நம்ம ஊரக் காக்குற அம்மா...... அவ பேரு பொட்டு அம்மா.....
Song information
Singers: Krishnaraj, Devi and Krithika
Music by: S. D. Shanthakumar
Release information: From Pottu Amman (2000) · Lyricist: Kasthuri Raja
Explore this song
- Singer: Krishnaraj
- Singer: Devi and Krithika
- Film / album: Pottu Amman
- Composer: S. D. Shanthakumar