Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Female Part En kangal endrum un meethu Un kangal nooru penn meethu Engu sendraalum enna seithaalum Unnai vidamaatten…. Female Part En kangal endrum un meethu Female Part Yaanaigalai madakkum maathargalil oruththi paadugindraal araiyilae ennaalum Kaalam varum varaikkum kaaththirunthaal Mudivil vanthuvittaal arugilae annaalil Female Part Mannan thannai penthaanae niyaayam kettaal Mannan thannai penthaanae niyaayam kettaal Unnai maranthu sendru pirintha ullam purinthathaa Aval ezhunthu vanthu thudiththa nindraal therinthathaa Female Part En kangal endrum un meethu Female Part Aadaigalai piriththu aasaigalai mudiththu Maathargalai virattalaam un polae Paavigalai mudiththa devathaigal pirappu Ippozhuthum nadakkalaam thannaalae…. Female Part Sollum saethi theeyaaga parakkum endru Sollum saethi theeyaaga parakkum endru Andru oru puraththai paarththa kangal allavaa Indru thiripuraththai eriththa kangal paaraadaa Female Part En kangal endrum un meethu Un kangal nooru penn meethu Engu sendraalum enna seithaalum Unnai vidamaatten…. Female Part En kangal endrum un meethu Un kangal nooru penn meethu….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : என் கண்கள் என்றும் உன் மீது உன் கண்கள் நூறு பெண் மீது எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் உன்னை விட மாட்டேன்........... பெண் : என் கண்கள் என்றும் உன் மீது பெண் : யானைகளை மடக்கும் மாதர்களில் ஒருத்தி பாடுகின்றாள் அறையிலே எந்நாளும் காலம் வரும் வரைக்கும் காத்திருந்தாள் முடிவில் வந்து விட்டாள் அருகிலே அந்நாளில் பெண் : மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்டாள் மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்டாள் உன்னை மறந்து சென்று பிரிந்த உள்ளம் புரிந்ததா அவள் எழுந்து வந்து துடித்த நின்றாள் தெரிந்ததா பெண் : என் கண்கள் என்றும் உன் மீது....... பெண் : ஆடைகளை பிரித்து ஆசைகளை முடித்து மாதர்களை விரட்டலாம் உன் போலே பாவிகளை முடித்த தேவதைகள் பிறப்பு இப்பொழுதும் நடக்கலாம் தன்னாலே..... பெண் : சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று அன்று ஒரு புரத்தை பார்த்த கண்கள் அல்லவா இன்று திரிபுரத்தை எரித்த கண்கள் பாரடா பெண் : என் கண்கள் என்றும் உன் மீது........... உன் கண்கள் நூறு பெண் மீது எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் உன்னை விட மாட்டேன்........... பெண் : என் கண்கள் என்றும் உன் மீது........... உன் கண்கள் நூறு பெண் மீது.....
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Tripura Sundari (1978) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Tripura Sundari
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan