Roman script
Singer : Sid Sriram Music by : Santhosh Narayanan Male Part Ho oo oo oo oo ho oo…. Male Part En kaadhalum ennaagudho thedi Ennoda nee illaamalae podi Sollaamalae en aasaigal kodi Kaneer thuli kan meerudhae Male Part Engo oru pullanguzhal aadi Un nyabagam undaakudhae paavi Unnoda naan kai korthenae Nee veesidum kai bommaiyaa naanae Male Part En uyirae En kanave En uyirae Male Part Naan enna seiveno Kayangal pogadhae Yaar vandhu sonnaalum En nenju ketkadhae Male Part Ho oo oo oo oo ho oo…. Male Part Eppodhumae un moochunu ninnen Needhanadi needhanadi sonnen Aana ippo naan mattum thaan ninnen Podhum endrae ponayadi Male Part Unnoda naan kannadiya vandhen Sandhoshama munnadi nee ninna En mel vizhum un binbamae Sondham endra muttaaladi naanae Male Part En kanavae En kadhayae En kanavae Male Part Naan enna seiveno Kayangal pogadhae Yaar vandhu sonnaalum En nenju ketkadhae Male Part Kallana idhayama Kandalae udaiyuma Namma serndhu kaadhalicha Vazhi poovellaam unnai uravakkuma Male Part Ho oo oo oo ooo ….. Aagaya… naan ennai seiveno Vinmeenum kayangal pogadhae Kanneeril yaar vandhu sonnaalum Kai serum en nenju ketkadhae Male Part Ho oo oo oo oo ho oo….
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஓகோ ஓகோ ஓகோ ஓகோ..... ஆண் : என் காதலும் என்னாகுதோ தேடி என்னோட நீ இல்லாமலே போடி சொல்லாமலே என் ஆசைகள் கோடி கண்ணீர் துளி கண் மீறுதே ஆண் : எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி உன் ஞாபகம் உண்டாகுதே பாவி உன்னோட நான் கை கோர்த்தேனே நீ வீசும் கை பொம்மையா நானே ஆண் : என் உயிரே என் கனவே என் உயிரே ஆண் : நா என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே ஆண் : ஓகோ ஓகோ ஓகோ ஓகோ... ஆண் : எப்போதுமே உன் மூச்சுனு நின்னேன் நீ தானடி நீ தானடி சொன்ன ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னேன் போதும் என்றே போனாயடி ஆண் : உன்னோட நான் கண்ணாடியா வந்தேன் சந்தோஷமா முன்னாடி நீ நின்ன என் மேல் விழும் உன் பிம்பமே சொந்தம் என்ற முட்டாள் அடி நானே ஆண் : என் கனவே என் கதையே என் கனவே ஆண் : நா என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே ஆண் : கல்லான இதயமா கண்டாலே உடையுமா நம்ம சேர்ந்து காதலிச்ச வழி பூவெல்லாம் உன்ன உருவாக்குமா ஆண் : ஓ ஓ ஓ ஓ ஆகாய....நா என்ன செய்வேனோ விண்மீனும் காயங்கள் போகாதே கண்ணீரில் யார் வந்து சொன்னாலும் கை சேரும் என் நெஞ்சு கேட்காதே ஆண் : ஓகோ ஓகோ ஓகோ ஓகோ.....
Song information
Singer: Sid Sriram
Music by: Santhosh Narayanan
Release information: From Andhagan The Pianist (2022) · Singer: Sid Sriram · Lyricist: Vivek · Music: Santhosh Narayanan
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Andhagan The Pianist
- Composer: Santhosh Narayanan