Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Chorus ……………………….. Male Part En kaadhal Uyir pizhathu kondadhu Unnai paarthu En vaanam ingu vidiyudhae Male Part En kangal Adhu unnaiyae Dhinam paarthida vendum Un viralgal ennai theendumae Male Part {Koondhalae ennai nee Thottupoo thottu poo Kaadhalae ennai nee Thottupoo thottu poo} (2) Chorus …………………………… Male Part Naan naanillai Aval en uyirukkul Oru kaadhal ennum Sollukkul vaazhven Male Part En kaadhal Uyir pizhathu kondadhu Unnai paarthu En vaanam ingu vidiyudhae Male Part En kangal Adhu unnaiyae Dhinam paarthida vendum Un viralgal ennai theendumae Chorus ………………………….. Male Part {Nee illamal en Boomi sutrathae En idhayam bagam Tharai mattam aghum…yeah} (2) Male Part {Yen pogindraai Ennai yerka mattaaya Nee illai endral Udaiyathoo nenjam} (2)
தமிழ்
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா குழு : ............................ ஆண் : என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து என் வானம் இங்கு விடியுதே ஆண் : என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும் உன் விரல்கள் என்னை தீண்டுமே ஆண் : { கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ } (2) குழு : ............................ ஆண் : நான் நானில்லை அவள் என் உயிருக்குள் ஒரு காதல் என்னும் சொல்லுக்குள் வாழ்வேன் ஆண் : என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து என் வானம் இங்கு விடியுதே ஆண் : என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும் உன் விரல்கள் என்னை தீண்டுமே குழு : ............................ ஆண் : { நீ இல்லாமல் என் பூமி சுற்றாதே என் இதயம் பாகம் தரை மட்டம் ஆகும் யே } (2) ஆண் : { ஏன் போகின்றாய் என்னை ஏற்க மாட்டாயா நீ இல்லை என்றால் உடையாதோ நெஞ்சம் } (2)
Song details
Music by: Yuvan Shankar Raja
Release information: From Punnagai Poove (2002) · Lyricist: Arivumathi, Pazhani Bharathi, Pa.Vijay
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Punnagai Poove
- Composer: Yuvan Shankar Raja