Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Harris Jayaraj Male Part En kaadhal thee Thee vaasam nee Kann paarthom vaa Kai serppom vaa Male Part Pala uyirgal yeriyum Udalgal maariyum Payanappaduvathu kaadhal Kaadhal saadhal Male Part Kaadhal saadhal Rendum ondru Enna vindhaiyadi Andha sorgam poga Rendum vendum Kannae unmaiyadi Male Part Kaadhal saadhal Rendum ondru Enna vindhaiyadi Andha sorgam poga Rendum vendumadi Male Part En kaadhal thee Thee vaasam nee Kann paarthom vaa Kai serppom vaa Whistling : ………………. Male Part Udalgal irandum serum mun Ullam irandum serumae Udalin vazhiyae uyirai thoduvathu Kaadhalae Male Part Idhayam irandum dhooram thaan Idhazhgal naangum arugil thaan Idhazhgal vazhiyae idhayam thoduvathu Kaadhalae Male Part Oosi podum rendu kangalil Uyirai kudithaval nee Uyaram kaattum pookkal irandinil Ulagai udaippaval nee Male Part Kaadhal saadhal Rendum ondru Enna vindhaiyadi
Andha sorgam poga Rendum vendum Kannae unmaiyadi Chorus Kaadhal saadhal Rendum ondru Enna vindhaiyadi Andha sorgam poga Rendum vendumadi Male Part Ulagil kaadhal pazhaiyathu Uttra pozhuthae pudhiyathu Ellaa nilathum ellaa pozhuthum Nigazhvathu Male Part Ulagin neruppu kaadhalae Uyiril iruppu kaadhalae Unmai kaadhal ulagai vidavum Periyathu Male Part Kurinji mullai marutham neithalin Kulungum poovithuvae Paalai veyililum kaanal veliyilum Padarum nizhal ithuvae Chorus Kandaar mayangum Vandaar malarae Nindror mozhi solladi Un pinnae piranthu Munnae valarnthathu Ennae sezhumaiyadi Male & Chorus : Un pinnae piranthu Munnae valarnthathu Ennae sezhumaiyadi Male Part Adhai moththam eduthu Siththam thudikkuthadi Male Part Penn paavaai vaa Chorus : Penn paavaai vaa Male : Kann paavaai vaa Chorus : Kann paavaai vaa Male : Sengodaai vaa Chorus : Sengodaai vaa Male : Senthaenaai vaa Chorus : Senthaenaai vaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : என் காதல் தீ... தீ வாசம் நீ... கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா... பல உயிர்கள் எரியும் உடல்கள் மாறியும் பயனப்படுவது காதல் ஆண் : காதல் சாதல் காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி ஆண் : காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டுமடி ஆண் : என் காதல் தீ... தீ வாசம் நீ... கண் பார்த்தோம் வா... கை சேர்ப்போம் வா... ஆண் : உடல்கள் இரண்டும் சேரும் முன் உள்ளம் இரண்டும் சேருமே உடலின் வலியை உயிரை தொடுவது காதலே ஆண் : இதயம் இரண்டு்ம் தூரம்தான் இதழ்கள் நான்கும் அருகில்தான் இதழ்கள் வலியே இதயம் தொடுவது காதலே ஆண் : ஊசி போதும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவள் நீ உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகை உடைப்பவள் நீ ஆண் : காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி குழு : காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்ன விந்தையடி அந்த சொர்கம் போக ரெண்டும் வேண்டுமடி ஆண் : உலகில் காதல் பழையது உற்ற பொழுதே புதியது எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது.... ஆண் : உலகின் நெருப்பு காதலே உயிரில் இருப்பு காதலே உண்மை காதல் உலகைவிடவும் பெரியது ஆண் : குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குளுங்கும் பூவிதுவே பாலை வெயிலிலும் கானல் வெளியிலும் படரும் நிழில் இதுவே குழு : கண்டார் மயங்கும் வண்டார் மலரே நின்றோர் மொழி சொல்லடி உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி ஆண் மற்றும் குழு : உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி ஆண் : அதை முத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி ஆண் : பெண் பாவாய் வா... குழு : பெண் பாவாய் வா... ஆண் : கண் பாவாய் வா... குழு : கண் பாவாய் வா... ஆண் : செங்கோளாய் வா... குழு : செங்கோளாய் வா... ஆண் : செந்தேனாய் வா... குழு : செந்தேனாய் வா...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Harris Jayaraj
Release information: From Irandaam Ulagam (2013) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Irandaam Ulagam
- Composer: Harris Jayaraj