Roman script
Singer : Sid Sriram Music by : D. Imman Male Part En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae…ae….ae…ae… En iniya thanimayae…. Male Part Pudhithaana adhikaalaiyo Pugai soodum nedunjaalaiyo Unnodu naan nadanthaal Ellaam perazhagu Male Part Mazhai veezhum ila maalaiyo Isaiyillaa idaivelaiyo Ennodu nee nadanthaal Inbam en ulagu Male Part Unnodu mattum thaan En neram enadhu Unnodu mattum thaan Mei pesum manadhu Male Part Manitharin mozhi Kettu… kettu… Idhayam pazhuthaai Unadhamaithiyil thaanae Aanaen mulumuludhaai Male Part En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae…ae….ae…ae… En iniya thanimayae…. Male Part Alai modhum karai meedhilo Manal paadham sudum podhilo Unnodu naan nadanthaal Mannae poochiragu Male Part Karaigindra adi vaanamo Kuraiyaadha perundhooramo Ennodu nee nadanthaal Inbam en ulagu Male Part En thaayin karuvil Ennodu pirandhaai En vaazhvin mudivil Ennodu irupaai Male Part Uravugal vandhu
Serum..neengum … Needhaan nilaiyaai Adharku unarkkoru Nandri sonnen Mudhal muraiyaai Male Part En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae…ae….ae…ae… En iniya thanimayae…. Male Part Idhuvarai karkaa Kalaigal ellaam Unnudan karkum velaiyilae Ennuyir thozhi Neeyenben neeyenben… Male Part Idhuvarai kaana Kaatchigalai Unnudan kaanum velaiyilae Endhan kaadhal Neeyenben neeyenben… Male Part Oru silar ennai nerunga Ennidam pesa thodanga Siru oodal kondu Neengi pogindraai … Male Part Kavalaigal ennai varutha Unnidam ennai thuratha Un madiyai thandhu Thaayaai aagindraai Male Part Ennai thuyilena anaithidu Thanimaiyae En kanavilum thodarnthidu Thanimaiyae Kan vizhikayil irundhidu Thanimaiyae Thanimaiyae Male Part En iniya thanimayae En iniya thanimayae En iniya thanimayae…ae….ae…ae… En iniya thanimayae…. Male Part En iniya thanimayae….ae En iniya thanimayae…ohhh En iniya thanimayae….eh eh hhh En iniya thanimayae…
தமிழ்
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே.....ஏ......ஏ.....ஏ..... என் இனிய தனிமையே ஆண் : புதிதான அதிகாலையோ புகை சூடும் நெடுஞ்சாலையோ உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு ஆண் : மழை வீழும் இள மாலையோ இசையில்லா இடைவேளையோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு ஆண் : உன்னோடு மட்டும்தான் என் நேரம் எனது உன்னோடு மட்டும்தான் மெய் பேசும் மனது ஆண் : மனிதரின் மொழி கேட்டு.......கேட்டு.... இதயம் பழுதாய் உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய் ஆண் : என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே.....ஏ.....ஏ......ஏ..... என் இனிய தனிமையே ஆண் : அலை மோதும் கரை மீதிலோ மணல் பாதம் சுடும் போதிலோ உன்னோடு நான் நடந்தால் மண்ணே பூச்சிறகு ஆண் : கரைகின்ற அடி வானமோ குறையாத பெருந்தூரமோ என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு ஆண் : என் தாயின் கருவில் என்னோடு பிறந்தாய் என் வாழ்வின் முடிவில் என்னோடு இருப்பாய் ஆண் : உறவுகள் வந்து சேரும் நீங்கும் நீதான் நிலையாய் அதற்க்கு உணர்க்கொரு நன்றி சொன்னேன் முதல் முறையாய் ஆண் : என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே.....ஏ.....ஏ......ஏ..... என் இனிய தனிமையே ஆண் : இதுவரை கற்கா கலைகள் எல்லாம் உன்னுடன் கற்கும் வேளையிலே என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன்.... ஆண் : இதுவரை காணா காட்சிகளை உன்னுடன் காணும் வேளையிலே எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன்.... ஆண் : ஒரு சிலர் என்னை நெருங்க என்னிடம் பேச தொடங்க சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய் ஆண் : கவலைகள் என்னை வருத்த உன்னிடம் என்னை துரத்த உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய் ஆண் : எனை துயிலென அணைத்திடு தனிமையே என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே தனிமையே ஆண் : என் இனிய தனிமையே என் இனிய தனிமையே என் இனிய தனிமையே.....ஏ.....ஏ......ஏ..... என் இனிய தனிமையே ஆண் : என் இனிய தனிமையே.....ஏ..... என் இனிய தனிமையே.....ஓஹ்ஹோ என் இனிய தனிமையே.....ஏ.....ஏ......ஏ..... என் இனிய தனிமையே......
Song information
Singer: Sid Sriram
Music by: D. Imman
Release information: From Teddy (2020) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Sid Sriram
- Film / album: Teddy
- Composer: D. Imman