Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part …………… Male Part En idhaya rani thegam Orr inimaiyaana raagam Anthi pozhuthu saayum neram Adhai paadi paarkka vendum Male Part En idhaya rani thegam Orr inimaiyaana raagam Anthi pozhuthu saayum neram Adhai paadi paarkka vendum Female Part Gangai perukkaaga konjam enakkaaga Gangai perukkaaga konjam enakkaaga Mangai madi saaya manjal nadhi paaya Male Part Saththam kuraivaaga muththam parimaara Saththam kuraivaaga muththam parimaara Piththam thalaikkera siththam thadumaara Female : Aa….aa….haa….aa….aa….aa…aa…. Male Part En idhaya rani thegam Orr inimaiyaana raagam Anthi pozhuthu saayum neram Adhai paadi paarkka vendum Male Part Thennag kuruththaada thendral valaikkaatho Thennag kuruththaada thendral valaikkaatho Pinni pinnainthaada pakkam nerungkaatho Female Part Mella thodumpothu minnal irangaatho Mella thodumpothu minnal irangaatho Sollil adangaatha sorkkam vilangaatho Male : Aa….aa….haa….aa….aa….aa…aa…. Female Part En idhaya rani thegam Orr inimaiyaana raagam Male : Anthi pozhuthu saayum neram Adhai paadi paarkka vendum Female Part Chinna kilipolae konjum thamizhpaavai Anna kodipolae aalai sumanthaada Male : Kaaman padaiththaano kaiyil koduththaano Maalai pozhuthaaga maiyal valarththaalo Both : Aa….aa….haa….aa….aa….aa…aa…. Male Part En idhaya rani thegam Female : Orr inimaiyaana raagam Male : Anthi pozhuthu saayum neram Female : Adhai paadi paarkka vendum Male : Aa….aa….haa…aa…aa…. Female : Aa….aa….haa…aa…aa…. Male Part ……………. Female : ……………
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : ......................... ஆண் : என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம் அந்தி பொழுது சாயும் நேரம் அதை பாடிப் பார்க்க வேண்டும் ஆண் : என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம் அந்தி பொழுது சாயும் நேரம் அதை பாடிப் பார்க்க வேண்டும் பெண் : கங்கை பெருக்காக கொஞ்சம் எனக்காக கங்கை பெருக்காக கொஞ்சம் எனக்காக மங்கை மடி சாய மஞ்சள் நதிப் பாய ஆண் : சத்தம் குறைவாக முத்தம் பரிமாற சத்தம் குறைவாக முத்தம் பரிமாற பித்தம் தலைக்கேற சித்தம் தடுமாற பெண் : ஆ....ஆ......ஹா......ஆ.....ஆ...ஆ.....ஆ..... ஆண் : என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம் அந்தி பொழுது சாயும் நேரம் அதை பாடிப் பார்க்க வேண்டும் ஆண் : தென்னங் குருத்தாட தென்றல் வளைக்காதோ தென்னங் குருத்தாட தென்றல் வளைக்காதோ பின்னி பிணைந்தாட பக்கம் நெருங்காதோ பெண் : மெல்லத் தொடும்போது மின்னல் இறங்காதோ மெல்லத் தொடும்போது மின்னல் இறங்காதோ சொல்லில் அடங்காத சொர்க்கம் விளங்காதோ ஆண் : ஆ....ஆ......ஹா......ஆ.....ஆ...ஆ.....ஆ..... பெண் : என் இதய ராணி தேகம் ஓர் இனிமையான ராகம் ஆண் : அந்தி பொழுது சாயும் நேரம் அதை பாடிப் பார்க்க வேண்டும் பெண் : சின்னக் கிளிப்போலே கொஞ்சும் தமிழ்ப்பாவை அன்னக் கொடிப்போலே ஆளை சுமந்தாட ஆண் : காமன் படைத்தானோ கையில் கொடுத்தானோ மாலை பொழுதாக மையல் வளர்த்தாளோ இருவர் : ஆ....ஆ......ஹா......ஆ.....ஆ...ஆ.....ஆ..... ஆண் : என் இதய ராணி தேகம் பெண் : ஓர் இனிமையான ராகம் ஆண் : அந்தி பொழுது சாயும் நேரம் பெண் : அதை பாடிப் பார்க்க வேண்டும் ஆண் : ஆ....ஆ......ஹா......ஆ.....ஆ... பெண் : ஆ....ஆ......ஹா......ஆ.....ஆ...... ஆண் : ..................... பெண் : .........................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Naalu Perukku Nandri (1983) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Naalu Perukku Nandri
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali