Roman script

Singer : Unnikrishnan
Music by : Ilayaraja
Male Part
Aaa….aaa….aaa….aaa….aaa…aaa…aa..
Aaa…aaa….
Aaaa…aaa….aaa…aaa…aaa…aaa…aaa….aa…
Aaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa…aa…
Male Part
Thom thakita dhirana dhirana
Dheem thakita dharana dhirana
Thom thakita dhirana dhirana
Dheem thakita dharana dhirana
En idhayam avalai thodarndhu
Parandhu pogudhu
En uyirum urugi udalai
Marandhu pogudhu
Male Part
En idhayam avalai thodarndhu
Parandhu pogudhu
En uyirum urugi udalai
Marandhu pogudhu
Idhayamae o idhayamae
Idhayamae o idhayamae
Idhayam muzhudhum
Unadhu ninaivin kodiya vaedhanai
Male Part
En idhayam avalai thodarndhu
Parandhu pogudhu
En uyirum urugi udalai
Marandhu pogudhu
Male Part
Vizhigal suyamvaram
Kanavinil nadandhu mudindhadhu
Thirumanam thodangiya pozhudhinil
Vidindhu ponadhu
Dhiranana dhiranana dhiranana
Dhirana dheem thanaa
Dhiranana dhiranana dhiranana
Dhirana dheem thanaa
Male Part
Nee vandhu soodum
Mana maalai thaanae
Piravi thorum enadhu praarthanai
Nee thaanae lailaa
Naan thaanae majnu
Ulagam engum namadhu bodhanai
Kanavugal thodaraadhaa
Iravugal valaraadhaa
Enadhu kannin imaigal kooda
Yaengugindradhae
Male Part
En idhayam avalai thodarndhu
Parandhu pogudhu
En uyirum urugi udalai
Marandhu pogudhu
Idhayamae o idhayamae
Idhayamae o idhayamae
Idhayam muzhudhum
Unadhu ninaivin kodiya vaedhanai
Male Part
En idhayam avalai thodarndhu
Parandhu pogudhu
En uyirum urugi udalai
Marandhu pogudhu
Male Part
Aaa….aaa…..aaa….haa…..(4)
Male Part
Vidhi magal iru viral
Vilakkugal yetri vaithadhu
Iru sudar oru sudar aagida aanai ittadhu
Dhiranana dhiranana dhiranana
Dhirana dheem thanaa
Dhiranana dhiranana dhiranana
Dhirana dheem thanaa
Male Part
Nooraandu kaalam
Nee vaazhga thozhaa
Unadhu kaadhal punidham aagattum
Eeraezhu boomi idhu pola jodi
Illai endru kavidhai sollattum
Ini oru thadai yaedhu
Pirivugal kidaiyaadhu
Unadhu vaazhvil pudhiya ulagam
Udhayam aagattum
Male Part
En idhayam avalai thodarndhu
Parandhu pogudhu
En uyirum urugi udalai
Marandhu pogudhu
Idhayamae o idhayamae
Idhayamae o idhayamae
Idhayam muzhudhum
Unadhu ninaivin kodiya vaedhanai
Male Part
En idhayam avalai thodarndhu
Parandhu pogudhu
En uyirum urugi udalai
Marandhu pogudhu
En idhayam avalai thodarndhu
Parandhu pogudhu
En uyirum urugi udalai
Marandhu pogudhu

தமிழ்

பாடகர் : உன்னிக்கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ...
ஆஅ......ஆஆ......
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ...
ஆஅ.....ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ...
ஆண் : தோம் தகிட திரன திரன
தீம் தகிட தரன திரன
தோம் தகிட திரன திரன
தீம் தகிட தரன திரன
என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
ஆண் : என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
இதயமே ஓ இதயமே
இதயமே ஓ இதயமே
இதயம் முழுதும்
உனது நினைவின் கொடிய வேதனை
ஆண் : என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
ஆண் : விழிகள் சுயம்வரம்
கனவினில் நடந்து முடிந்தது
திருமணம் தொடங்கிய பொழுதினில்
விடிந்து போனது
திரனன திரனன திரனன
திரன தீம் தனா
திரனன திரனன திரனன
திரன தீம் தனா
ஆண் : நீ வந்து சூடும்
மண மாலை தானே
பிறவி தோறும் எனது பிரார்த்தனை
நீ தானே லைலா
நான் தானே மஜ்னு
உலகம் எங்கும் நமது போதனை
கனவுகள் தொடராதா
இரவுகள் வளராதா
எனது கண்ணின் இமைகள் கூட
ஏங்குகின்றது
ஆண் : என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
இதயமே ஓ இதயமே
இதயமே ஓ இதயமே
இதயம் முழுதும்
உனது நினைவின் கொடிய வேதனை
ஆண் : என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
ஆண் : ஆஅ......ஆஅ......ஆஅ.......ஹா.....(4)
ஆண் : விதி மகள் இரு விரல்
விளக்குகள் ஏற்றி வைத்தது
இரு சுடர் ஒரு சுடர்
ஆகிட ஆணை இட்டது
திரனன திரனன திரனன
திரன தீம் தனா
திரனன திரனன திரனன
திரன தீம் தனா
ஆண் : நூறாண்டு காலம்
நீ வாழ்க தோழா
உனது காதல் புனிதமாகட்டும்
ஈரேழு பூமி இது போல ஜோடி
இல்லை என்று கவிதை சொல்லட்டும்
இனி ஒரு தடை ஏது
பிரிவுகள் கிடையாது
உனது வாழ்வில் புதிய உலகம்
உதயம் ஆகட்டும்
ஆண் : என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
இதயமே ஓ இதயமே
இதயமே ஓ இதயமே
இதயம் முழுதும்
உனது நினைவின் கொடிய வேதனை
ஆண் : என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது
என் இதயம் அவளை தொடர்ந்து
பறந்து போகுது
என் உயிரும் உருகி உடலை
மறந்து போகுது

Song details

Music by: Ilayaraja

Release information: From Kangalin Vaarthaigal (1998) · Lyricist: Lyricist Not Known