Roman script

Singers : Suchithra and Tippu
Music by : Devi Sri Prasad
Chorus
Ho ho hoo ho ho hoo Ho ho ho hoh hoh
Female Part
En idhayam idhuvarai Thudithathillai Ippo thudikkiradhae En manasu idhuvarai Paranthathillai Ippo parakkiradhae
Female Part
Idhu edhanaal edhanaal Theriyavillai Adhanaal pidikkirathae Idhu sugama valiya puriyavillai Konjam sugamum konjam valiyum Sernthu thurathugiradhae
Female Part
En idhayam idhuvarai Thudithathillai Ippo thudikkiradhae En manasu idhuvarai Paranthathillai Ippo parakkiradhae
Chorus
Ho ho hoo ho ho hoo Ho ho ho hoh hoh
Male Part
Koottathilae nindraalum Unnaiyae theduthu kangal Ottraiyaai ponaalum Unnudan nadakkuthu kaalgal Achchamae illaadha pechilae Mayanguthu nenjam Michamae illaamal unnidam Vandhen thanjam
Male Part
Thaavani modhiyae Saayuthae thaeradi Rendadi naaladi nooru adi Izhuthaai
Female Part
En idhayam Idhayam idhayam Idhayam idhayam Idhayam idhayam idhayam
Female Part
En idhayam idhuvarai Thudithathillai Ippo thudikkiradhae En manasu idhuvarai Paranthathillai Ippo parakkiradhae
Chorus
………………………..
Female Part
Unnidam eppodhum Urimaiyaai pazhagida vendum Pazhagida vendum Vairamae aanaalum Dhinam dhinam Tholaithida thoondum
Female Part
Idhuvarai en nenjil Illavae illai bayangal Haa…aaa…aaa… Irandu naal paarthenae Mirattuthae un gunangal
Male Part
Iththanai naatkalaai Paduthathum uranginen Irandu naal kanavilae Unnai kandu vizhithen
Female Part
En idhayam En idhayam
Female Part
En idhayam idhuvarai Thudithathillai Ippo thudikkiradhae En manasu idhuvarai Paranthathillai Ippo parakkiradhae
Chorus
Ho ho hoo ho ho hoo Ho ho ho hoh hoh
Female Part
Parakkiradhae parakkiradhae Parakkiradhae parakkiradhae Parakkiradhae parakkiradhae Parakkiradhae parakkiradhae

தமிழ்

பாடகர்கள் : சுசித்ரா மற்றும் திப்பு

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : என் இதயம் இதுவரை
துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை
பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

பெண் : இது எதனால் எதனால்
தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துகிறதே

பெண் : என் இதயம் இதுவரை
துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை
பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : கூட்டத்தில் நின்றாலும்
உன்னையே தேடும் கண்கள்
ஒற்றையாய் போனாலும்
உன்னுடன் நடக்குது கால்கள்
அச்சமே இல்லாத பேச்சிலே
மயங்குது நெஞ்சம்
மிச்சமே இல்லாமல் உன்னிடம்
வந்தேன் தஞ்சம்

ஆண் : தாவணி மோதியே
சாயுதே தேரடி
ரெண்டடி நாலடி நூறு அடி
இழுத்தாய்

பெண் : என் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம்
இதயம் இதயம் இதயம்

பெண் : என் இதயம் இதுவரை
துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை
பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

குழு : ......................................

பெண் : உன்னிடம் எப்போதும்
உரிமையாய் பழகிட வேண்டும்
பழகிட வேண்டும்
வைரமே ஆனாலும்
தினம் தினம்
தொலைத்திட தூண்டும்

பெண் : இதுவரை என் நெஞ்சில்
இல்லவே இல்லை பயங்கள்
ஹா....ஆஅ....ஆஅ....
இரண்டு நாள் பார்த்தேனே
மிரட்டுதே உந்தன் குணங்கள்

ஆண் : இத்தனை நாட்களாய்
படுத்ததும் உறங்கினேன்
இரண்டு நாள் கனவிலே
உன்னைக்கண்டு விழித்தேன்

பெண் : என் இதயம்
என் இதயம்

பெண் : என் இதயம் இதுவரை
துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை
பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே
பறக்கிறதே பறக்கிறதே

Song details

Singers: Suchithra and Tippu

Music by: Devi Sri Prasad

Release information: From Singam (2010) · Lyricist: Na. Muthu Kumar