Roman script

Singers : S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

and Deepan Chakravarthy

Music by : Ilayaraja

Male Part

Anbirukkum ullangalae

En arumai selvangalae

Inba chumai endhan tholilae

Enna kurai endhan vaazhvilae

Paasathil maalai katti podungal

Paattodu thaalam thatti aadungal

Chorus

Hae paasathil maalai katti podungal

Paattodu thaalam thatti aadungal

Male Part

Anbirukkum ullangalae selvangalae

Male Part

Maalaiyil thendral varum

Vaasalai kootti vidum

Malligai pookkal vizhum

Vaasanai kolam idum

Female Part

Maalaiyil thendral varum

Vaasalai kootti vidum

Malligai pookkal vizhum

Vaasanai kolam idum

Male Part

Aaghaayam yeval seiyum

Female : Aahaa

Male : Engum aanandha chaaral vizhum

Female : Haan haa

Male Part

Pon naalenbadhu…

Innaal vandhadhu haa

Female : En vaanathilum

Pon meen vandhadhu

Male : En kannil inba eeram

En nenjil anbu baaram

En veedengum naal thorum

Sandhosha sangeetham

Male Part

Anbirukkum ullangalae selvangalae

Male Part

Kaigalum thaazhndhadhillai

Kaalgalum sorndhadhillai

Male Part

Yaasagam kettadhillai

Boomiyai paarthadhillai

Female Part

Kaigalum thaazhndhadhillai

Kaalgalum sorndhadhillai

Yaasagam kettadhillai

Boomiyai paarthadhillai

Male Part

Maanathil maanaanavan

Female : Aahaa

Male : Thalai yaarukkum saayaadhavan

Female : Aahaa

Male Part

En aasaigalai…

En thevaigalai…

En vervaigalaal

Naan theerkkindravan

Female Part

En nenjil undu thangam

En kannil undu vairam

Male : En raajaangam en veedu

Ingundu simmaasanam

Male Part

Anbirukkum ullangalae

En arumai selvangalae

Inba chumai endhan tholilae

Enna kurai endhan vaazhvilae

Paasathil maalai katti podungal

Paattodu thaalam thatti aadungal

Chorus

Hae paasathil maalai katti podungal

Paattodu thaalam thatti aadungal

Male Part

Anbirukkum ullangalae selvangalae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. ஷைலஜா

மற்றும் தீபன் சக்கரவர்த்தி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே

என் அருமைச் செல்வங்களே

இன்பச் சுமை எந்தன் தோளிலே

என்ன குறை எந்தன் வாழ்விலே

பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள்

பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

குழு : ஹே பாசத்தில் மாலை

கட்டிப் போடுங்கள்

பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே

செல்வங்களே......

ஆண் : மாலையில் தென்றல் வரும்

வாசலை கூட்டி விடும்

மல்லிகைப் பூக்கள் விடும்

வாசனை கோலம் இடும்

பெண் : மாலையில் தென்றல் வரும்

வாசலை கூட்டி விடும்

மல்லிகைப் பூக்கள் விடும்

வாசனை கோலம் இடும்

ஆண் : ஆகாயம் ஏவல் செய்யும்....

பெண் : ஆஹா

ஆண் : எங்கும் ஆனந்தச் சாரல் விழும்....

பெண் : ஆஹா

ஆண் : பொன் நாளென்பது...

இந்நாள் வந்தது ஹா

பெண் : என் வானத்திலும்

பொன் மீன் வந்தது

ஆண் : என் கண்ணில் இன்ப ஈரம்

என் நெஞ்சில் அன்பு பாரம்

என் வீடெங்கும் நாள்தோறும்

சந்தோஷ சங்கீதம்

ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே

செல்வங்களே......

ஆண் : கைகளும் தாழ்ந்ததில்லை

கால்களும் சோர்ந்ததில்லை

யாசகம் கேட்டதில்லை

பூமியை பார்த்ததில்லை

பெண் : கைகளும் தாழ்ந்ததில்லை

கால்களும் சோர்ந்ததில்லை

யாசகம் கேட்டதில்லை

பூமியை பார்த்ததில்லை

ஆண் : மானத்தில் மானானவன்.......

பெண் : ஆஹா

ஆண் : தலை யாருக்கும் சாயாதவன்......

ஆண் : ஆஹா

ஆண் : என் ஆசைகளை...

என் தேவைகளை...

என் வேர்வைகளால்

நான் தீர்க்கின்றவன்

பெண் : என் நெஞ்சில் உண்டு தங்கம்

என் கண்ணில் உண்டு வைரம்

ஆண் : என் ராஜாங்கம் என் வீடு

இங்குண்டு சிம்மாசனம்....

ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே

என் அருமைச் செல்வங்களே

இன்பச் சுமை எந்தன் தோளிலே

என்ன குறை எந்தன் வாழ்விலே

பாசத்தில் மாலை கட்டிப் போடுங்கள்

பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

குழு : ஹே பாசத்தில் மாலை

கட்டிப் போடுங்கள்

பாட்டோடு தாளம் தட்டி ஆடுங்கள்

ஆண் : அன்பிருக்கும் உள்ளங்களே

செல்வங்களே......

Song information

Singers: S. P. Balasubrahmanyam, S. P. Sailaja

Music by: Ilayaraja

Release information: From Vaazhkai (1984) · Lyricist: Pulamaipithan

Explore this song