Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : R. D. Burman Female Part Ha ye mama ye mama En jodi nee mama Va mama va mama Oorkolam polama Vaaiyaa melum kelum thaalam poda Vaadai kaathu soodetha soodetha Hahaha hahaha Male Part Oho ho yamamma yamamma En jodi neeyamma Needhan en kannamma Kalyana pennamma Vaamma melum keelum thaalam poda Vaadaikaathu soodetha soodetha Hahaha lalalaaa Female Part Yaarodum naan pesa mattenae Nee paadum paattai thaan kettenae Kannalae poomaalai pottenae Male Part Singapore kaanadha seematti Needhaanae naan konjum pendatti Kondaada koodatho poochootti Female Part Neram paarthu oram paarthu Aasai mutham nee poda naan poda Hahaha hahaha Male Part Yamamma yamamma En jodi neeyamma Needhan en kannamma Kalyana pennamma Vaamma melum keelum thaalam poda Vaadaikaathu soodetha soodetha Hahaha ohoo hooo Female Part ……………………. Male Part Poovaagi pinjaagi kaayachu Polladha kaadhal thaan noiyaachu Nenjukkul yedhoyedho aayaachu Tharara…tharara Female Part Unnalae aasaigal undaachu Onnodu onnaagi rendaachu Kaanadha aanandham kanndaachu Male Part Vaama vaama madimel vaama Naan dhaan unna thaalatta thaalatta Lalala lalala Male Part Yamamma yamamma En jodi neeyamma Needhan en kannamma Kalyana pennamma Vaamma melum keelum thaalam poda Vaadaikaathu soodetha soodetha Hahaha hahaha Female Part Ye mama ye mama En jodi nee mama Va mama va mama Oorkolam polama Vaaiyaa melum kelum thaalam poda Vaadai kaathu soodetha soodetha Female Part Hahaha Male : Lalala Female : Hahaha Male : Lalala Hahaha Female : Hahaha Male : Hahaha
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஆர். டி . பர்மன் பெண் : ஹாஹ்..ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா வாய்யா மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த... சூடேத்த ஹாஹாஹ்... ஹாஹாஹ்... ஆண் : ஒஹொஹ் யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா வாம்மா..... மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த... சூடேத்த ஹாஹாஹ்.....லாலாலா..... பெண் : யாரோடும் நான் பேச மாட்டேனே நீ பாடும் பாட்டைத்தான் கேட்டேனே கண்ணாலே பூமாலை போட்டேனே ஆண் : சிங்கப்பூர் காணாத சீமாட்டி நீதானே நான் கொஞ்சும் பெண்டாட்டி கொண்டாட கூடாதோ பூச்சூட்டி பெண் : நேரம் பார்த்து ஓரம் பார்த்து ஆசை முத்தம் நீ போட நான் போட ஹாஹாஹ்... ஹாஹாஹ்... ஆண் : யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா வாம்மா..... மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த... சூடேத்த ஹாஹாஹ்.....ஒஹொஹ்ஹொ.... பெண் : ............................. ஆண் : பூவாகி பிஞ்சாகி காயாச்சு பொல்லாத காதல்தான் நோயாச்சு நெஞ்சுக்குள் ஏதேதோ ஆயாச்சு தரரதரரா.. பெண் : உன்னாலே ஆசைகள் உண்டாச்சு ஒண்ணோடு ஒண்ணாகி ரெண்டாச்சு காணாத ஆனந்தம் கண்டாச்சு ஆண் : வாம்மா வாம்மா மடிமேல் வாம்மா நான்தான் உன்ன தாலாட்ட தாலாட்ட லலலல.....லாலலலாலா.... ஆண் : யம்மம்மா யம்மம்மா என் ஜோடி நீயம்மா நீதான் என் கண்ணம்மா கல்யாண பெண்ணம்மா வாம்மா..... மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த... சூடேத்த ஹாஹாஹ்.....ஹாஹாஹ்....... பெண் : ஏ மாமா ஏ மாமா என் ஜோடி நீ மாமா வா மாமா வா மாமா ஊர்கோலம் போலாமா வாய்யா மேலும் கீழும் தாளம் போட வாடைக்காத்து சூடேத்த... சூடேத்த பெண் : ஹாஹாஹ்... ஆண் : லாலாலா... பெண் : ஹாஹாஹ்... ஆண் : லாலாலா... ஹாஹாஹ்... பெண் : ஹாஹாஹ்... ஆண் : ஹாஹாஹ்...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: R. D. Burman
Release information: From Poo Mazhai Pozhiyuthu (1987) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: R. D. Burman
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Poo Mazhai Pozhiyuthu
- Composer: R. D. Burman