Roman script
Singer : Saindhavi Music by : G.V. Prakash Kumar Female Part Ellu vaya pookalayae Yereduthum paakalayae Aalala un sirippu koththuthaiyaa Acharuntha raattinam pola suthuthaiyaa Female Part Kollaiyila vaazha yela Kottadiyil kozhi kunju Aththanaiyum un mugatha solluthaiyaa Aadum maadum verum vaaya melluthaiya Female Part Kaathoda un vaasam Kaadellaam un paasam Oothaattam on nenappae ooruthaiyaa Salsaappu venam vandhu nillaiyaa Saavaiyum kooru pottu kollaiyaa Female Part Kallaaga ninnaaiyo Kaal nooga ninnaaiyo Kannae nee thirumbi varanum Veettukku Female Part Mallandhu ponaalum Mannodu saanjaalum Aiyaa nee perumai saadhi Sanaththukku Female Part Thalachan pullai illaama Sarinjathu yethena aatchi Neeyae enga raasa vaa vaa kalaththikku Thaaiyoda baaram maasam paththaiyaa Thaangaama neeyum ponaa thappaiyaa Female Part Ellu vaya pookalayae Yereduthum paakalayae Aalala un sirippu koththuthaiyaa Acharuntha raattinam pola suthuthaiyaa Female Part Vaal yendhi vanthaalum Vaazhaama seththaalum Gambeeram koranjidatha Neruppu nee Female Part Aiyonnu ponaalum Aagasam ponaalum Thanneera kolaththil serkkum Varappu nee Female Part Uzhaikka ennura aala Udhaichi thallura oora Kaiya kaala vetti veesum Karuppu nee Katteri unnai kanda odaatho Kaapaatha deivam vandhu seraadho Female Part Ellu vaya pookalayae Yereduthum paakalayae Aalala un sirippu koththuthaiyaa Acharuntha raattinam pola suthuthaiyaa Female Part Kollaiyila vaazha yela Kottadiyil kozhi kunju Aththanaiyum un mugatha solluthaiyaa Aadum maadum verum vaaya melluthaiya Female Part Kaathoda un vaasam Kaadellaam un paasam Oothaattam on nenappae ooruthaiyaa Salsaappu venam vandhu nillaiyaa Saavaiyum kooru pottu kollaiyaa
தமிழ்
பாடகி : சைந்தவி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பெண் : எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா பெண் : கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா பெண் : காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா பெண் : கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு பெண் : மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும் அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு பெண் : தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி நீயே எங்க ராசா வா வா களத்துக்கு தாயோட பாரம் மாசம் பத்தய்யா தாங்காம நீயும் போனா தப்பய்யா பெண் : எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா பெண் : வாள் ஏந்தி வந்தாலும் வாழாம செத்தாலும் கம்பீரம் கொறைஞ்சிடாத நெருப்பு நீ பெண் : அய்யோன்னு போனாலும் ஆகாசம் போனாலும் தண்ணீர கொளத்தில் சேர்க்கும் வரப்பு நீ பெண் : உழைக்க எண்ணுற ஆள உதைச்சி தள்ளுற ஊர கைய கால வெட்டி வீசும் கருப்பு நீ காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ பெண் : எள்ளு வய பூக்கலையே ஏறெடுத்தும் பாக்கலையே ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா பெண் : கொல்லையில வாழ எல கொட்டடியில் கோழி குஞ்சு அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா பெண் : காத்தோட உன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம் ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா சாவையும் கூறு போட்டு கொல்லய்யா
Song information
Singer: Saindhavi
Music by: G.V. Prakash Kumar
Release information: From Asuran (2019) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Saindhavi
- Film / album: Asuran
- Composer: G.V. Prakash Kumar