Roman script
Singer : Jikki
Music by : T. Chalapathi Rao and G. Ramanathan
Female Part
Ellorum koodi aadi paadi
Kondaadum naal idhae
Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Chorus
Ellorum koodi aadi paadi
Kondaadum naal idhae
Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Female Part
Ooo….oo….oo….oo….oo….oo….oo…
Female Part
Kallamillaatha ullaththaalae
Chorus : Kaaliyamman koyil munnaalae
Female : Kallamillaatha ullaththaalae
Chorus : Kaaliyamman koyil munnaalae
Female : pazhi paavam ennaamale innaalae
Chorus
Ellorum koodi aadi paadi
Kondaadum naal idhae
Nalle naal idhae vaazhnaalilae vaazhnaalilae
Female Part
Singaara vadivaana sundhari oiyaari
Anbudanae emmai aadhari oongaari
Chorus
Singaara vadivaana sundhari oiyaari
Anbudanae emmai aadhari oongaari
Singaara vadivaana sundhari
Female Part
Antham aadhi illaathaval neeyae
Chorus : Antham aadhi illaathaval neeyae
Female : Aalum maakkaaliyae….ae….
Chorus : Aalum maakkaaliyae….ae….
Chorus
Singaara vadivaana sundhari oiyaari
Anbudanae emmai aadhari oongaari
Singaara vadivaana sundhari
Female Part
Anbaal unnai kondaadinom amma
Chorus : Anbaal unnai kondaadinom amma
Female : Inbam thaarai amma…aa….aa….
Chorus : Inbam thaarai amma…aa….aa….
Chorus
{Singaara vadivaana sundhari oiyaari
Anbudanae emmai aadhari oongaari
Singaara vadivaana sundhari} (3)தமிழ்
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : டி. சலபதி ராவ் மற்றும் ஜி.ராமநாதன்
பெண் : எல்லோரும் கூடி ஆடி பாடி
கொண்டாடும் நாள் இதே
நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே
குழு : எல்லோரும் கூடி ஆடி பாடி
கொண்டாடும் நாள் இதே
நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே
பெண் : ஓஒ.....ஓ.....ஓ......ஓ....ஓ.....ஓ......ஓ....
பெண் : கள்ளமில்லாத உள்ளத்தாலே
குழு : காளியம்மன் கோயில் முன்னாலே
பெண் : கள்ளமில்லாத உள்ளத்தாலே
குழு : காளியம்மன் கோயில் முன்னாலே
பெண் : பழி பாவம் எண்ணாமலே இந்நாளே
குழு : எல்லோரும் கூடி ஆடி பாடி
கொண்டாடும் நாள் இதே
நல்ல நாள் இதே வாழ்நாளிலே வாழ்நாளிலே
பெண் : சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
குழு : சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
சிங்கார வடிவான சுந்தரி
பெண் : அந்தம் ஆதி இல்லாதவள் நீயே
குழு : அந்தம் ஆதி இல்லாதவள் நீயே
பெண் : ஆளும் மாக்காளியே....ஏ....
குழு : ஆளும் மாக்காளியே....ஏ....
குழு : சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
சிங்கார வடிவான சுந்தரி
பெண் : அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா
குழு : அன்பால் உன்னை கொண்டாடினோம் அம்மா
பெண் : இன்பம் தாராய் அம்மா.....ஆ....ஆ....
குழு : இன்பம் தாராய் அம்மா.....ஆ....ஆ......
குழு : {சிங்கார வடிவான சுந்தரி ஒய்யாரி
அன்புடனே எம்மை ஆதரி ஓங்காரி
சிங்கார வடிவான சுந்தரி} (3)Song information
Singer: Jikki
Music by: T. Chalapathi Rao and G. Ramanathan
Release information: From Amara Deepam (1956) · Lyricist: M. K. Aathmanathan
Explore this song
- Singer: Jikki
- Film / album: Amara Deepam
- Composer: T. Chalapathi Rao and G. Ramanathan