Roman script
Singer : L. R. Eswari Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Ellorum kai thattungal Haa en munnae kai kattungal Panjaangam paarththu pallaakku thookki Panjaangam paarththu pallaakku thookki Pattaana sittondrai panthaadungal Enakku pudhusu vayasu sirisu Idam irukkuthu manam irukkuthu Female Part Ellorum kai thattungal En munnae kai kattungal Female Part Irunda megam surundu vanthu Thirandu koonthal neelam…..aa….aa… Irandu kannil irangi paaru Kadalai pola aazham Azhagaana alavaana kilikkoondu maeni Anil kooda kadikkaatha kani pondra paani Iravu muzhuthum malarum nilavu Idam irukkuthu padham irukkuthu Female Part Ellorum kai thattungal En munnae kai kattungal Female Part ……………… Female Part Karumbu villai valaiththu pottu Pizhinthu vaiththa saaru….ooh….oh….oo… Kadhal ennum kadalil sera vizhuntha gangai aaru Azhagodu vilaiyaadum sugamthaanae yoogam Adhikaalai aanaalum mudiyaatha yaagam Manasu keduthu malarum suduthu Madhi mayanguthu nadhi izhukkuthu…. Female Part Ellorum kai thattungal Haei en munnae kai kattungal Female Part Pasiyum vanthu pennum vanthu Pakkam nirkkum velai…..hmm….hmmm Pasi maranthu pennai naadum Kadavul itta aanai En vaazhvai thavarendru sonnavargal yaaru Pennodu seraamala sonnavargal yaari Nadaththu nadaththu kadhaiyai nadaththu Idi idikkuthu izhu izhukkuthu…. Female Part Ellorum kai thattungal Haa en munnae kai kattungal…
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : எல்லோரும் கைத் தட்டுங்கள் ஹா என் முன்னே கை கட்டுங்கள் பஞ்சாங்கம் பார்த்து பல்லாக்கு தூக்கி பஞ்சாங்கம் பார்த்து பல்லாக்கு தூக்கி பட்டான சிட்டொன்றை பந்தாடுங்கள் எனக்கு புதுசு வயசு சிறிசு இடம் இருக்குது மனம் இருக்குது பெண் : எல்லோரும் கைத் தட்டுங்கள் என் முன்னே கை கட்டுங்கள் பெண் : இருண்ட மேகம் சுருண்டு வந்து திரண்ட கூந்தல் நீளம்...ஆ....ஆ.... இரண்டு கண்ணில் இறங்கி பாரு கடலை போல ஆழம் அழகான அளவான கிளிக்கூண்டு மேனி அணில் கூட கடிக்காத கனிப் போன்ற பாணி இரவு முழுதும் மலரும் நிலவு இடம் இருக்குது பதம் இருக்குது பெண் : எல்லோரும் கைத் தட்டுங்கள் என் முன்னே கை கட்டுங்கள் பெண் : ...................... பெண் : கரும்பு வில்லை வளைத்து போட்டு பிழிந்து வைத்த சாறு....ஓஹ்... ஒஹ்...ஓ..... காதல் என்னும் கடலில் சேர விழுந்த கங்கை ஆறு அழகோடு விளையாடும் சுகம்தானே யூகம் அதிகாலை ஆனாலும் முடியாத யாகம் மனசு கெடுது மலரும் சுடுது மதி மயங்குது நதி இழுக்குது......... பெண் : எல்லோரும் கைத் தட்டுங்கள் ஹேய் என் முன்னே கை கட்டுங்கள் பெண் : பசியும் வந்து பெண்ணும் வந்து பக்கம் நிற்கும் வேளை....ஹ்ம்ம்....ஹ்ம்ம்.... பசி மறந்து பெண்ணை நாடும் கடவுள் இட்ட ஆணை என் வாழ்வை தவறென்று சொன்னவர்கள் நூறு பெண்ணோடு சேராமல் சொன்னவர்கள் யாரு நடத்து நடத்து கதையை நடத்து இடி இடிக்குது இழு இழுக்குது...... பெண் : எல்லோரும் கைத் தட்டுங்கள் ஹா என் முன்னே கை கட்டுங்கள்
Song information
Singer: L. R. Eswari
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Etharkum Thuninthavan (1977) (1977) · Singer: L. R. Eswari · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Etharkum Thuninthavan (1977)
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan