Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Lyrics by : Vairamuthu Male Part Thagathuga thagathuga thagathuga thagathuga Happy birth day Thagathuga thagathuga thagathuga thagathuga Happy birth day Male Part Ellaam theriyum enakku Adi enna venum unakku haei haei Ellaam theriyum enakku Adi enna venum unakku Male Part Sandai podavum duet paadavum Ila meaniyil isai meettavum Kadhal seithu kaattavum aalai maattravum Male Part Ellaam theriyum enakku Adi enna venum unakku haei haei Ellaam theriyum enakku Adi enna venum unakku Male Part Ennai paarththu enna kettaai Naanthaan antha mummoorththi Pennae neeyum bedhaithaanae Pillai sollum en keerththi Male Part Naan thumminaal sangeethamae Aagaayamum pinvaangumae Naan thumminaal sangeethamae Aagaayamum pinvaangumae Male Part Pattini kidakkaiyilum panjamum pirakkumae Sikkalil irunthu oru sangathi pirakkumae En gaanam ennaalum iniyathu ilaiyathu Viralai madakku thimirai adakku kiliyae Male Part Aattangal nillaathadi Unthan aattangal sollaathadi Kalloorum mullai kodi Enthan kai pattaal thaangaathadi Male Part Yaar endru paar ippothu Nee paai poduthal eppothu Yaar endru paar ippothu Nee paai poduthal eppothu Penmaiyae nee unmai endraal Oru naanam vendumae Male Part Kanniyae nee karvam kondaal Adhai theerkka vendumae Anbodum panbodum vaazhgindra Pen thannai dheivangal kondaadumae Male Part Ellaam theriyum enakku Adi enna venum unakku haei haei Ellaam theriyum enakku Adi enna venum unakku Male Part Sandai podavum duet paadavum Ila meaniyil isai meettavum Kadhal seithu kaattavum aalai maattravum Male Part Ellaam theriyum enakku Adi enna venum unakku haei haei Ellaam theriyum enakku Adi enna venum unakku
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : தகதுக தகதுக தகதுக தகதுக ஹேப்பி பர்த் டே தகதுக தகதுக தகதுக தகதுக ஹேப்பி பர்த் டே ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய் எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஆண் : சண்டை போடவும் டூயட் பாடவும் இள மேனியில் இசை மீட்டவும் காதல் செய்து காட்டவும் ஆளை மாற்றவும் ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய் எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஆண் : என்னைப் பார்த்து என்ன கேட்டாய் நான்தான் அந்த மும்மூர்த்தி பெண்ணே நீயும் பேதை தானே பிள்ளை சொல்லும் என் கீர்த்தி ஆண் : நான் தும்மினால் சங்கீதமே ஆகாயமும் பின்வாங்குமே நான் தும்மினால் சங்கீதமே ஆகாயமும் பின்வாங்குமே ஆண் : பட்டினி கிடக்கையிலும் பஞ்சமம் பிறக்குமே சிக்கலில் இருந்து ஒரு சங்கதி பிறக்குமே என் கானம் எந்நாளும் இனியது இளையது விரலை மடக்கு திமிரை அடக்கு கிளியே...... ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய் எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஆண் : ஆட்டங்கள் நில்லாதடி உந்தன் ஆட்டங்கள் செல்லாதடி கள்ளூறும் முல்லைக் கொடி எந்தன் கை பட்டால் தாங்காதடி ஆண் : யார் என்று பார் இப்போது நீ பாய் போடுதல் எப்போது யார் என்று பார் இப்போது நீ பாய் போடுதல் எப்போது பெண்மையே நீ உண்மை என்றால் ஒரு நாணம் வேண்டுமே ஆண் : கன்னியே நீ கர்வம் கொண்டால் அதைத் தீர்க்க வேண்டுமே அன்போடும் பண்போடும் வாழ்கின்ற பெண் தன்னை தெய்வங்கள் கொண்டாடுமே.... ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஹேய் ஹேய் எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஆண் : சண்டை போடவும் டூயட் பாடவும் இள மேனியில் இசை மீட்டவும் காதல் செய்து காட்டவும் ஆளை மாற்றவும் ஆண் : எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு ஆ...ஆ....ஆஹ் எல்லாம் தெரியும் எனக்கு அடி என்ன வேணும் உனக்கு
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Lyrics by: Vairamuthu
Release information: From Puthir (1986) · Singer: K. J. Yesudas · Lyricist: Vairamuthu · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Puthir
- Composer: Ilayaraja
- Lyricist: Vairamuthu