Roman script
Singers : T. R. Mahalingam and S. Varalakshmi Music by : C. R. Subbaraman Lyrics by : Thanjai N. Ramaiya Dass Male Part Ellam irunthenna igam adhil sugadhukkamae Idaividaamal soozhndhadhae Aadharavilla anadhaiyaaga annaiyae Pirindhaai yoo Aadharavilla anadhaiyaaga annaiyae Pirindhaai yoo amma Vaazhvinil inbam kaanen Suga vaazhvinil inbam kaanen Thuyaraal melindhenae Paarinil amma unnaalae Vaazhvinil inbam kaanen Male Part Alaikadal thurumbaaga aalaiyin karumbaaga Nilai kulainthonghi nindren…haa Aaraaroo endrumae thaalatti valarthitta Annaiyae unai pirindhen Male Part Oozhvinaiyaalae andho manmelae Unnaiyae izhandhenae Oozhvinaiyaalae andho manmelae Unnaiyae izhandhenae oo amma Vaazhvinil inbam kaanen Suga vaazhvinil inbam kaanen Thuyaraal melindhenae Paarinil amma unnaalae Vaazhvinil inbam kaanen Female Part Devi bavani thayabari Nin sevidhaan kelaadho Sirai salaiyae inba singaara solaiyaai Jenma boomiyum aanadhoo Ini vaazhvinil thunbam thaanae Igamel adainthenae Veen pazhi naanae sumandhen Vedhanaiyaal melindhen Male Part Saasvadhamilla saraasara meedhae Suzhandraal namakkenna Vaazhvinil inbam naanae Suga vaazhvinil inbam naanae Unaiyae maravenae Female Part Vaanamudhae vaa en raaja Vaazhvinil inbam kaanen Suga vaazhvinil inbam kaanen
தமிழ்
பாடகர்கள் : டி. ஆர். மஹாலிங்கம் மற்றும் எஸ். விரலட்சுமி இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : எல்லாமிருந்தென்ன இகமதில் சுகதுக்கமே இடைவிடாமல் சூழ்ந்ததே ஆதரவில்லா அனாதையாக அன்னையே பிரிந்தாயே யோ ஆதரவில்லா அனாதையாக அன்னையே பிரிந்தாயே யோ..அம்மா வாழ்வினில் இன்பம் காணேன் சுக வாழ்வினில் இன்பம் காணேன் துயரால் மெலிந்தேனே பாரினில் அம்மா உன்னாலே வாழ்வினில் இன்பம் காணேன் ஆண் : அலைகடல் துரும்பாக ஆலையின் கரும்பாக நிலை குலைந்தேங்கி நின்றேன்..ஹா ஆராரோ என்றுமே தாலாட்டி வளர்த்திட்ட அன்னையே உனைப் பிரிந்தேன் ஆண் : ஊழ்வினையாலே அந்தோ மண்மேலே உன்னையே இழந்தேனே ஊழ்வினையாலே அந்தோ மண்மேலே உன்னையே இழந்தேனே ஹோ அம்மா வாழ்வினில் இன்பம் காணேன்...... சுக வாழ்வினில் இன்பம் காணேன் துயரால் மெலிந்தேனே பாரினில் அம்மா உன்னாலே வாழ்வினில் இன்பம் காணேன் பெண் : தேவி பவானி தயாபரி நின் செவிதான் கேளாதோ சிறைச் சாலையே இன்பச் சிங்காரச் சோலையாய் ஜென்ம பூமியும் ஆனதோ இனி வாழ்வினில் துன்பம்தானே..... இகமேல் அடைந்தேனே வீண்பழி நானே சுமந்தேன் வேதனையால் மெலிந்தேன்...... ஆண் : சாஸ்வதமில்லா சராசர மீதே சுழன்றால் நமக்கென்ன வாழ்வினில் இன்பம் நானே சுக வாழ்வினில் இன்பம் நானே உனையே மறவேனே பெண் : வானமுதே வா என் ராஜா வாழ்வினில் இன்பம் காணேன் சுகவாழ்வினில் ....இன்பம் காணேன் !
Song information
Singers: T. R. Mahalingam and S. Varalakshmi
Music by: C. R. Subbaraman
Lyrics by: Thanjai N. Ramaiya Dass
Release information: From Macha Rekai (1950) · Singer: T. R. Mahalingam and S. Varalakshmi · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: T. R. Mahalingam and S. Varalakshmi
- Film / album: Macha Rekai
- Composer: C. R. Subbaraman
- Lyricist: Thanjai N. Ramaiya Dass