Roman script
Ellam Deiva Cheyal Song Lyrics is a track from Deiva Cheyal Tamil Film– 1967, Starring Major Sundararajan, R. Muthuraman and Bharathi Vishnuvardhan. This song was sung by T. M. Soundarajan and the music was composed by D. Diwakar. Lyrics works are penned by Kannadasan. Singer : T. M. Soundarajan Music Director : D. Diwakar Lyricist : Kannadasan Male Part Ellam deiva seyal Pazhagum vagaiyil pazhagi paarthaal Pagaivan kooda nanbanae Paasam katti aasai vaithaal Mirugam kooda deivamae Male Part Ellam deiva seyal Ellam deiva seyal Ellam deiva seyal
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : டி. திவாகர் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : எல்லாம் தெய்வ செயல் பழகும் வகையில் பழகிப் பார்த்தால் பகைவன் கூட நண்பனே பாசம் காட்டி ஆசை வைத்தால் மிருகம் கூட தெய்வமே மிருகம் கூட தெய்வமே ஆண் : எல்லாம் தெய்வ செயல் எல்லாம் தெய்வ செயல் எல்லாம் தெய்வ செயல்
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Deiva Cheyal (1967) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: D. Diwakar
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Deiva Cheyal