Roman script
Eliyorkku Suga Vaazhvu Song Lyrics is atrack from Kanavu Tamil Film – 1954, Starring G. Muthukrishnan, Lalitha, V. K. Ramasamy and Pollachi’ Kamala. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by G. Ramanathan and V. Dakshinamoorthy. Lyrics works are penned by A. S. Rajagopal. Singer : M. L. Vasanthakumari Music Director : G. Ramanathan and V. Dakshinamoorthy Lyricist : A. S. Rajagopal Female Part Eliyorkku suga vaazhvu yaedhu Thunba irul neekka melor ennaatha pothu Kadaiththera vazhi ingu yaethu Yaezhai kadaiththaera vazhi ingu yaedhu Panjakalai theera velai kidaikkaatha pothu Female Part Eliyorkku suga vaazhvu yaedhu Thunba irul neekka melor ennaatha pothu Female Part Yaethu vantha pothum vithiyendru ennum Mathi konda maanthar manam maaridaathu Nithiyodu inba nilai nearnthidaathu Female Part Eliyorkku suga vaazhvu yaedhu Thunba irul neekka melor ennaatha pothu Female Part Thirunaadu thannil thiruvodu yaenthi Theruvodu pogum nilai maaridaathu Seemaangal ullaam maaraatha pothu Female Part Eliyorkku suga vaazhvu yaedhu Thunba irul neekka melor ennaatha pothu
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் வி. தக்ஷிணாமூர்த்தி பாடலாசிரியர் : ஏ. எஸ். ராஜகோபால் பெண் : எளியோர்க்கு சுக வாழ்வு ஏது துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது கடைத்தேற வழி இங்கு ஏது ஏழை கடைத்தேற வழி இங்கு ஏது பஞ்சக் களை தீர வேலை கிடைக்காத போது பெண் : எளியோர்க்கு சுக வாழ்வு ஏது துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது பெண் : ஏது வந்த போதும் விதியென்று எண்ணும் மதி கொண்ட மாந்தர் மனம் மாறிடாது நிதியோடு இன்ப நிலை நேர்ந்திடாது பெண் : எளியோர்க்கு சுக வாழ்வு ஏது துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது பெண் : திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி தெருவோடு போகும் நிலை மாறிடாது சீமான்கள் உள்ளம் மாறாத போது பெண் : எளியோர்க்கு சுக வாழ்வு ஏது துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது
Song information
Singer: M. L. Vasanthakumari
Release information: From Kanavu (1954) · Singer: M. L. Vasanthakumari · Lyricist: A. S. Rajagopal · Music: V. Dakshinamoorthi and G. Ramanathan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Kanavu