Roman script
Singers : Alphons Joseph and Ankita Mathew Music by : Natarajan Sankaran Female Part Haa…aa…aa Haa…aa…aa…aa… Male Part Ekkachakkamaai Enai kondraayadi Kaadhil saththamaai Kaadhal sonnaayadi Male Part Pakkam pakkamaai Enai thallaadhadi Vetkapattu en Manam killadhadi Killadhadi killadhadi killadhadi Male Part Un kanna kulliyinil Vilundhenae Ne kaiya neettinaal Ezhundhenae Male Part Oru moongil kaadena Erindhenae Adhai muththam thandhu Nee anaithaayae anaithaayae Male Part Kaadhal sooriyan Neeril kulikkum Kaadhal boomiyai Poonai uruttum Kanava thottathil Kaadhal parappom vaa.. Vaa vaa vaa Male Part Ekkachakkamaai Enai kondraayadi. Kaadhil saththamaai Kaadhal sonnaayadi Female Part Haa…aa…aa… Haa…aaa…aaa…aa…aa.. Haa..aa…aa…aa…aa…aa…aa..aa.. Haa….aa….aaa…aa…. Male Part Haa…..aa….aa… Oru kaadhal kaagamaai Karaindhenae Un kaadhal koottinil Nulaindhenae Vaanam paarkkalam vaa Female Part Yaarai kettu naan Kaadhal kondeno oo Unai kannaal kandeno oo oo Male Part Ekkachakkamaai Enai kondraayadi. Kaadhil saththamaai Kaadhal sonnaayadi Male Part Pakkam pakkamaai Enai thallaadhadi Vetkapattu en Manam killadhadi Male Part En kaadhal jadhagam Tholaithenae Pudhu vattam pottu nee Koduthaayae Utcha..paarvai nee thaan Female Part Vellai kaagitham nee Adhil vannam theetta vaa En ennam yettra vaa..aa..aa… Male Part Kaadhal sooriyan Neeril kulikkum Kaadhal boomiyai Poonai uruttum Kanava thottathil Kaadhal parappom vaa.. Vaa vaa vaa Male Part Ekkachakkamaai Enai kondraayadi. Kaadhil saththamaai Kaadhal sonnaayadi Male Part Pakkam pakkamaai Enai thallaadhadi Vetkapattu en Manam killadhadi Killadhadi killadhadi killadhadi
தமிழ்
பாடகர்கள் : அல்போன்ஸ் ஜோசப் மற்றும் அங்கிதா மேத்யூ இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் பெண் : ஆஆஆ.....ஆஆஆ..... ஆஆஆஆ....... ஆண் : எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி ஆண் : உன் கண்ண குழியினில் விழுந்தேனே நீ கைய்யா நீட்டினால் எழுந்தேனே ஒரு மூங்கில் காடென எரிந்தேனே அதை முத்தம் தந்து நீ அணைத்தாயே அணைத்தாயே ஆண் : காதல் சூரியன் நீரில் குளிக்கும் காதல் பூமியை பூனை உருட்டும் கனவு தோட்டத்தில் காதல் பறப்போம் வா வா வா ஆண் : எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி பெண் : ஆ.....ஆஆ....ஆஆஆ..... ஆ.....ஆஆ....ஆஆஆ..... ஆ.....ஆஆ....ஆஆஆ..... ஆண் : ஆ.....ஆஆ....ஆஆஆ..... ஆண் : ஒரு காதல் காகமாய் கரைந்தேனே உன் காதல் கூட்டினில் நுழைந்தேனே வானம் பார்க்கலாம் வா பெண் : யாரை கேட்டு நான்... காதல் கொண்டேனோ....ஓ... உனை கண்ணால் கண்டேனோ...ஓ... ஆண் : எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி ஆண் : என் காதல் ஜாதகம் தொலைத்தேனே புது வட்டம் போட்டு நீ.....கொடுத்தாயே உச்ச பார்வை நீதான் பெண் : ஆ.....வெள்ளை காகிதம் நீ அதில் வண்ணம் தீட்ட வா என் எண்ணம் ஏற்ற வா...ஆ.... ஆண் : காதல் சூரியன் நீரில் குளிக்கும் காதல் பூமியை பூனை உருட்டும் கனவு தோட்டத்தில் காதல் பறப்போம் வா வா வா ஆண் : எக்கச்சக்கமாய் எனை கொன்றாயடி காதில் சத்தமாய் காதல் சொன்னாயடி பக்கம் பக்கமாய் எனை தள்ளாதடி வெட்கப்பட்டு என் மனம் கிள்ளாதடி கிள்ளாதடி கிள்ளாதடி
Song information
Singers: Alphons Joseph and Ankita Mathew
Release information: From Kappal (2014) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Alphons Joseph and Ankita Mathew
- Film / album: Kappal