Roman script
Singer : Gaana Vimala Music by : Sean Roldan Lyrics by : Baghyam Shankar Female Part Adadaa dhinesha Vedikkira pattasa Yenppa unakku mattum Badhusha badhusha Female Part Aththar gulkand Pottukunnu dumeelasaa Maaruriyae pombalaikku police ah Female Part Aanum pennum equalsah Irukkanum balance ah Appadinnu koovuriyae chorus ah Female Part Adikkadi suspensa Oottukkul silence ah Maaruriyae appatakkaru violence ah Female Part Ek gau mein Nee aambalaiyaamae Nogamae ada Nee sei maame Female Part Ek gau mein Nee aambalaiyaamae Nogamae ada Nee sei maame Female Part Maame Maame Female Part Powder potu pottu vechaa Naa maena minukki Goiyala crappu vecha nee Shavingha potta mainar kumki Saelaya katti kaalula ulundha Kuthu vilakkamae Aana aasapattu naan Kavuna maatuna Vera maariyaame Female Part Nee sei maame Nee sei maame Female Part Kaalara thookki kanniyam pesi Alaiyura katchi Kalachaara uruttula Enna seiyura vechi Female Part Kavidha pesi vadaiya suttu Nazhuvura machi Appuram nallavanattam nadichiyinna Pichiruven pichi Female Part Nee sei maame ..ye ye Nee sei maame Female Part Adadaa dhinesha Vedikkira pattasa Yenppa unakku mattum Badhusha badhusha Female Part Aththar gulkand Pottukunnu dumeelasaa Maaruriyae pombalaikku police ah Female Part Aanum pennum equalsah Irukkanum balance ah Appadinnu koovuriyae chorus ah Female Part Adikkadi suspensa Oottukkul silence ah Maaruriyae appatakkaru violence ah Female Part Ek gau mein Nee aambalaiyaamae Nogamae ada Nee sei maame Female Part Ek gau mein Nee aambalaiyaamae Nogamae ada Nee sei maame Humming : ………………
தமிழ்
பாடகி : கானா விமலா இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : பாக்யம் ஷங்கர் பெண் : அடடா தினேஷா வெடிக்கிற பட்டாசா ஏன்ப்பா உனக்கு மட்டும் பாதுஷா பாதுஷா பெண் : அத்தர் குல்கந்து போட்டுக்குன்னு டுமீல்ஸா மாறுரீயே பொம்பளைக்கு போலீஸா பெண் : ஆணும் பொண்ணும் ஈக்குவல்ஸா இருக்கனும் பேலன்ஸா அப்டீன்னு கூவுறீயே கோரஸா பெண் : அடிக்கடி சஸ்பென்ஸா ஊட்டுக்குள் சைலென்ஸா மாறுரீயே அப்பாடக்கரு வைலன்ஸா பெண் : ஏக் காவ் மே… நீ ஆம்பளையாமே நோகாமே அட நீ செய் மாமே பெண் : ஏக் காவ் மே… நீ ஆம்பளையாமே நோகாமே அட நீ செய் மாமே பெண் : மாமே மாமே பெண் : பவுடர் போட்டு பொட்டு வெச்சா நா மேனா மினுக்கி ங்கொய்யால கிராப்பு வச்சு நீ ஷேவிங்கா போட்ட மைனர் கும்கி சேலய கட்டி கால்ல உழுந்தா குத்துவிளக்காமே ஆனா ஆசைப்பட்டு நான் கவுன மாட்டுனா வேற மாரியாமே பெண் : நீ செய் மாமே நீ செய் மாமே பெண் : காலர தூக்கி கண்ணியம் பேசி அலையுர கட்சி கலாச்சார உருட்டுல என்ன செய்யுற வச்சி பெண் : கவித பேசி வடைய சுட்டு நழுவுர மச்சி அப்புறம் நல்லவனாட்டம் நடிச்சியின்னா பிச்சிறுவேன் பிச்சி பெண் : நீ செய் மாமே..ஏ ..ஏ நீ செய் மாமே பெண் : அடடா தினேஷா வெடிக்கிற பட்டாசா ஏன்ப்பா உனக்கு மட்டும் பாதுஷா பாதுஷா பெண் : அத்தர் குல்கந்து போட்டுக்குன்னு டுமீல்ஸா மாறுரீயே பொம்பளைக்கு போலீஸா பெண் : ஆணும் பொண்ணும் ஈக்குவல்ஸா இருக்கனும் பேலன்ஸா அப்டீன்னு கூவுறீயே கோரஸா பெண் : அடிக்கடி சஸ்பென்ஸா ஊட்டுக்குள் சைலென்ஸா மாறுரீயே அப்பாடக்கரு வைலன்ஸா பெண் : ஏக் காவ் மே… நீ ஆம்பளையாமே நோகாமே அட நீ செய் மாமே பெண் : ஏக் காவ் மே… நீ ஆம்பளையாமே நோகாமே அட நீ செய் மாமே பெண் :....................
Song information
Singer: Gaana Vimala
Music by: Sean Roldan
Lyrics by: Baghyam Shankar
Release information: From Raghu Thatha (2024) · Singer: Gaana Vimala · Lyricist: Baghyam Shankar · Music: Sean Roldan
Explore this song
- Singer: Gaana Vimala
- Film / album: Raghu Thatha
- Composer: Sean Roldan
- Lyricist: Baghyam Shankar