Roman script

Singers : Deepak, Aravind Srinivas and Thaman.S

Music by : Thaman S

Chorus

Eeswaran vanthutaan

Arula thanthutaan

Power-ah yethitaan

Vazhiya kaattitaan

Chorus

Thalaivan vanthutaan

Kalathula yerangitaan

Vettiya kattitaan

Bat-ah thookkitaan

Male Part

Ippo podra ball-eh!!!

Males : Adichi aadum annaatha

Aattatha paaru hey

Aththanaiyilum all rounder

Koottatha seru

Kodutha vaakka kaappathuren

Kuzhantha manasu da

Kanakkillama seiyum seyalu

Perusu perusu da

Chorus

Eeswaran vanthutaan

Arula thanthutaan

Power-ah yethitaan

Vazhiya kaattitaan

Chorus

Thalaivan vanthutaan

Kalathula yerangitaan

Vettiya kattitaan

Bat-ah thookkitaan

Males : Neraiya peru neraiya peru

Avar solli pozhikkuranga da

Indha ulagam poora ulagam poora

Uravunu thaan ninaikkuranga da

Males : Munna vecha kaala avaru

Pinnaala vechathum illa

Vasanam mattum pesi puttu

Kaiya thaan vittathum illai

Males : Osanthu nikkura appava thaan

Pozhuthum madhikkkuraaru

Endha nilamayilum thozhil nammala

Thookki sumakkuraaru

Hey hey hey hey hey…

Chorus

Eeswaran vanthutaan

Male : Eeswaran vanthutaan

Chorus : Arula thanthutaan

Male : Arula thanthutaan

Chorus : Power-ah yethitaan

Male : Power-ah yethitaan

Chorus : Vazhiya kaattitaan

Male : Vazhiya kaattitaan

Chorus

Thalaivan vanthutaan

Male : Thalaivan vanthutaan

Chorus : Kalathula yerangitaan

Male : Kalathula yerangitaan

Chorus : Vettiya kattitaan

Male : Vettiya kattitaan

Chorus : Bat-ah thookkitaan

Male : Bat-ah thookkitaan

Male Part

Ippo podra ball-eh!!!

தமிழ்

பாடகர்கள் : தீபக், அரவிந்த் ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். தமன்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

குழு : ஈஸ்வரன் வந்துட்டான்

அருள தந்துட்டான்

பவர்ர ஏத்திட்டான்

வழிய காட்டிட்டான்

குழு : தலைவன் வந்துட்டான்

களத்துல எறங்கிட்டான்

வேட்டிய கட்டிட்டான்

பேட்ட தூக்கிட்டான்

ஆண் : இப்போ போடுற பால்ல

ஆண்கள் : அடிச்சி ஆடும் அண்ணாத்த

ஆட்டத்த பாரு ஹே

அத்தனையிலும் ஆல் ரௌண்டர்

கூட்டத்த சேரு

கொடுத்த வாக்க காப்பத்துறேன்

குழந்தை மனசுடா

கணக்கில்லாம செய்யும் செயலு

பெருசு பெருசுடா

குழு : ஈஸ்வரன் வந்துட்டான்

அருள தந்துட்டான்

பவர்ர ஏத்திட்டான்

வழிய காட்டிட்டான்

குழு : தலைவன் வந்துட்டான்

களத்துல எறங்கிட்டான்

வேட்டிய கட்டிட்டான்

பேட்ட தூக்கிட்டான்

ஆண்கள் : நெறைய பேரு நெறைய பேரு

அவர் சொல்லி பொழைக்குறாங்கடா

இந்த உலகம் பூரா உலகம் பூரா

உறவுன்னுதான் நினைக்குறாங்கடா

ஆண்கள் : முன்ன வெச்ச கால அவரு

பின்னால வெச்சதும் இல்ல

வசனம் மட்டும் பேசி புட்டு

கையத்தான் விட்டது இல்லை

ஆண்கள் : ஒசந்து நிக்குற அப்பவாதான்

பொழுதும் மதிக்குறாரு

எந்த நிலைமையிலும் தோளில் நம்மள

தூக்கி சுமக்குறாரு

ஹே ஹே ஹே ஹே ஹே.....

குழு : ஈஸ்வரன் வந்துட்டான்

ஆண் : ஈஸ்வரன் வந்துட்டான்

குழு : அருள தந்துட்டான்

ஆண் : அருள தந்துட்டான்

குழு : பவர்ர ஏத்திட்டான்

ஆண் : பவர்ர ஏத்திட்டான்

குழு : வழிய காட்டிட்டான்

ஆண் : வழிய காட்டிட்டான்

குழு : தலைவன் வந்துட்டான்

ஆண் : தலைவன் வந்துட்டான்

குழு : களத்துல எறங்கிட்டான்

ஆண் : களத்துல எறங்கிட்டான்

குழு : வேட்டிய கட்டிட்டான்

ஆண் : வேட்டிய கட்டிட்டான்

குழு : பேட்ட தூக்கிட்டான்

ஆண் : பேட்ட தூக்கிட்டான்

ஆண் : இப்போ போடுற பால்ல

Song information

Singers: Deepak, Aravind Srinivas and Thaman.S

Music by: Thaman S

Release information: From Eeswaran (2021) · Lyricist: Yugabharathi

Explore this song