Roman script
Singer : K. S. Chithra Music by : S. A. Rajkumar Chorus Hoi hoiyaa hoiyaa Hoyyaare hoyyaare hoyyaa Hoi hoiyaa hoiyaa Hoyyaare hoyyaare hoyyaa Female Part Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Female Part Thaayindri thanthaiyindri Thannanthaniyaaga nirkkum Kangai thunaivanukku kannippen etharkku Chorus Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Female Part Kaattil iruppavanaam Sudu saambal anibavanaam Paambai aninthavanaam Kodum nanjai undavanaam Kannappa vedanidam kaaladi pattu Manmatha rajanidam villadi pattu Chorus Kannappa vedanidam kaaladi pattu Manmatha rajanidam villadi pattu Female Part Pittukku man sumanthu Pirambadi patta Pithan mogam etharkku thozhiye Chorus Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Female Part Moondraam kannaikondu Andru muppuram erithavanaam Kaattil koyil kondu Thiru oattil unavu undu Female Part Puli tholai araikkaninthu Oru peyan ena thirinthu Chorus Puli tholai araikkaninthu Oru peyan ena thirinthu Female Part Thirisoolam konda Sadai maamuniyin Kaathal unakketharkku thozhiye Female Part Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Chorus Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Thaayindri thanthaiyindri Thannanthaniyaaga nirkkum Kangai thunaivanukku Kannippen etharkku Female Part Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi Chorus Eesan mel unakku aasaithaan etharkku Pithan avanthaane thozhi
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யாரே ஹொய்யா பெண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி பெண் : தாயின்றி தந்தையின்றி தன்னந்தனியாக நிற்கும் கங்கை துணைவனுக்கு கன்னிப் பெண் எதற்கு குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி பெண் : காட்டில் இருப்பவனாம் ' சுடு சாம்பல் அணிபவனாம் பாம்பை அணிந்தவனாம் கொடும் நஞ்சை உண்டவனாம் கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு குழு : கண்ணப்ப வேடனிடம் காலடி பட்டு மன்மத ராஜனிடம் வில்லடிப் பட்டு பெண் : பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட பித்தன் மோகம் எதற்கு தோழியே..... குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி பெண் : மூன்றாம் கண்ணைக் கொண்டு அன்று முப்புரம் எரித்தவனாம் காட்டில் கோயில் கொண்டு திரு ஓட்டில் உணவு உண்டு பெண் : புலித் தோலை அரைக்கணிந்து ஒரு பேயன் எனத் திரிந்து குழு : புலித் தோலை அரைக்கணிந்து ஒரு பேயன் எனத் திரிந்து பெண் : திரிசூலம் கொண்ட சடை மாமுனியின் காதல் உனக்கெதற்கு..தோழியே.. பெண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி தாயின்றி தந்தையின்றி தன்னந்தனியாக நிற்கும் கங்கை துணைவனுக்கு கன்னிப் பெண் எதற்கு பெண் : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி குழு : ஈசன் மேல் உனக்கு ஆசைதான் எதற்கு பித்தன் அவன்தானே தோழி
Song information
Singer: K. S. Chithra
Music by: S. A. Rajkumar
Release information: From Varam Tharum Vadivelan (1993) · Singer: K. S. Chithra · Lyricist: Shanmuga Sithan · Music: S. A. Rajkumar
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Varam Tharum Vadivelan
- Composer: S. A. Rajkumar