Roman script
Eedu Inai Song Lyrics is a track from Lava Kusa Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, V. Nagaiah, Gemini Ganesan, M. R. Radha, Anjalidevi, P. Kannamba, Sandhiya Jayaram, S. Varalakshmi, Manorama and Sukumari. This song was sung by P. Susheela and P. Leela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : P. Susheela and P. Leela Music Director : Ghantasala Lyricist : A. Maruthakasi Females : Eedu inai namakku yedhu Indha boomiyil veerathil Eedu inai namakku yedhu Indha boomiyil veerathil Eedu inai namakku yedhu Females : Annai aasiyum aiyan anbumae Arunthunaiyaaga irunthidum podhu Female : Haa..aaa.a.aaa Female : Haa..aaa.a.aaa Females : Annai aasiyum aiyan anbumae Arunthunaiyaaga irunthidum podhu Abajeyam namakkedhu Eedu inai namakku yedhu Females : Kodi veerargal lakshmanan polae Koodi vandhaalum anjida maattoom Kodi veerargal lakshmanan polae Koodi vandhaalum anjida maattoom Female : Kudhiraiyai vida maattoom Female : Kudhiraiyai vida maattoom Females : Eedu inai namakku yedhu Female Part Dhisai engumae jeyakkodi naattum Dhasaradha raaman nammidam thottraal Dhisai engumae jeyakkodi naattum Dhasaradha raaman nammidam thottraal Female : Thani perum pugazh namakkae Female : Thani perum pugazh namakkae Females : Thani perum pugazh namakkae Eedu inai namakku yedhu Indha boomiyil veerathil Eedu inai namakku yedhu
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண்கள் : ஈடு இணை நமக்கு ஏது இந்த பூமியில் வீரத்திலே ஈடு இணை நமக்கு ஏது.... இந்த பூமியில் வீரத்திலே ஈடு இணை நமக்கு ஏது.... பெண்கள் : அன்னை ஆசியும் ஐயன் அன்புமே அருந்துணையாக இருந்திடும் போது பெண் : ஹா..ஆஅ..ஆஅ... பெண் : ஹா..ஆஆ..ஆஅ பெண்கள் : அன்னை ஆசியும் ஐயன் அன்புமே அருந்துணையாக இருந்திடும் போது அபஜயம் நமக்கேது ஈடு இணை நமக்கு ஏது..... பெண்கள் : கோடி வீரர்கள் லக்ஷ்மணன் போலே கூடி வந்தாலும் அஞ்சிட மாட்டோம் கோடி வீரர்கள் லக்ஷ்மணன் போலே கூடி வந்தாலும் அஞ்சிட மாட்டோம் பெண் : குதிரையை விட மாட்டோம் பெண் : குதிரையை விட மாட்டோம் பெண்கள் : ஈடு இணை நமக்கு ஏது...... பெண்கள் : திசை எங்குமே ஜெயக்கொடி நாட்டும் தசரத ராமன் நம்மிடம் தோற்றால் திசை எங்குமே ஜெயக்கொடி நாட்டும் தசரத ராமன் நம்மிடம் தோற்றால் பெண் : தனிப் பெரும் புகழ் நமக்கே பெண் : தனிப் பெரும் புகழ் நமக்கே பெண்கள் : தனிப் பெரும் புகழ் நமக்கே ஈடு இணை நமக்கு ஏது.... இந்த பூமியில் வீரத்திலே ஈடு இணை நமக்கு ஏது....
Song information
Singers: P. Susheela and P. Leela
Release information: From Lava Kusa (1963) · Singer: P. Susheela and P. Leela · Lyricist: A. Maruthakasi · Music: Ghantasala
Explore this song
- Singer: P. Susheela and P. Leela
- Film / album: Lava Kusa