Roman script
Singer : P. B. Sreenivas Music by : C. N. Pandurangan Lyrics by : Aalangudi Somu Male Part Edhuda vaazhkai Edhuda vaazhkai Male Part Edhuda vaazhkai idhuva vaazhkai Ennada vaazhkai ellamae seyarkai Edhuda vaazhkai Male Part Manidhan endra kootinilae Nee maraindhu vaazhum mirugamada Manidhan endra kootinilae Nee maraindhu vaazhum mirugamada Vaazhndha naalai kalithu vittaal Ini vaazhum naatkkal konjamada Vaazhum naatkkal konjamada Edhuda vaazhkai Male Part Maedaiyaeri paesi vittu Maedhai polae nadithu vittu Maedaiyaeri paesi vittu Maedhai polae nadithu vittu Kollagaiyai maatri thirivadhu thaan Indraiya manidhanin latchiyama Idhu dhaan manidhanin latchanama Edhuda vaazhkai Male Part Pirandhaan valarndhaan padithaan Manandhaan….. petrraan pillaigalai Paruvathai izhandhaan paavathai seidhaan Paavi manidhan udalai pirindhaan Hooo ooooo Male Part Edhuda vaazhkai idhuva vaazhkai Ennada vaazhkai ellamae seyarkai Edhuda vaazhkai
தமிழ்
பாடகர் : பி. பீ. ஸ்ரீனிவாஸ் இசை அமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : எதுடா வாழ்க்கை எதுடா வாழ்க்கை ஆண் : எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை எதுடா வாழ்க்கை..... ஆண் : மனிதன் என்ற கூட்டினிலே நீ மறைந்து வாழும் மிருகமடா மனிதன் என்ற கூட்டினிலே நீ மறைந்து வாழும் மிருகமடா வாழ்ந்த நாளை கழித்து விட்டால் இனி வாழும் நாட்கள் கொஞ்சமடா.... வாழும் நாட்கள் கொஞ்சமடா.... எதுடா வாழ்க்கை..... ஆண் : மேடையேறி பேசி விட்டு மேதை போலே நடித்து விட்டு மேடையேறி பேசி விட்டு மேதை போலே நடித்து விட்டு கொள்கையை மாற்றி திரிவதுதான் இன்றைய மனிதனின் லட்சியமாம் இதுதான் மனிதனின் லட்சணமா... எதுடா வாழ்க்கை..... ஆண் : பிறந்தான் வளர்ந்தான் படித்தான் மணந்தான் பெற்றான் பிள்ளைகளை பருவத்தை இழந்தான் பாவத்தை செய்தான் பாவி மனிதன் உடலை பிரிந்தான்.. ஓஒ...ஓ.. ஆண் : எதுடா வாழ்க்கை இதுவா வாழ்க்கை என்னடா வாழ்க்கை எல்லாமே செயற்கை எதுடா வாழ்க்கை.....
Song information
Singer: P. B. Sreenivas
Music by: C. N. Pandurangan
Lyrics by: Aalangudi Somu
Release information: From Sathiyam Thavarathe (1968) · Singer: P. B. Sreenivas · Lyricist: Aalangudi Somu · Music: C. N. Pandurangan
Explore this song
- Singer: P. B. Sreenivas
- Film / album: Sathiyam Thavarathe
- Composer: C. N. Pandurangan
- Lyricist: Aalangudi Somu