Roman script
Singers : Sai Vignesh and Darini Hariharan Music by : Praveen Arris Lyrics by : Praveen Arris Female Part Edho unnale Vazhigal dhisai maruthe Unnai kandaale Idhyam thadumaarudhe Female Part Un meedhu kaadhal vaithu kaathirupen Anbu kaadhale Nam kaadhal pola vaeru ilaiye Kannaale pesi pesi Kaadhal bodhai thoongi ponathe Ingu kaadhal thaagam theeravilaiye Female Part Kanavaa idhu nijaama Idhu theriyavilaiye Unnai naan mudhal paartha pinbada Female Part Edho indha kaadhalaal Ennai marakiraen En vaazhvin artham neethanada Female Part Mayangiye un meedhu vizhugiren Undhan anbil ennaalum vaazha vendum Neeyum naanum Pazhagiya naatkal inikudhe Indha nimidamum Solla vaarthai illai Salithu ponaen Female Part Pollaatha inba kaadhal Undhan meedhu oosiponathe Indru kaatrinile oonjalaaduthe Female Part Kannaale pesi pesi Kaadhal bodhai thoongi ponathe Ingu kaadhal thaagam theeravilaiye Male Part Kanavaa idhu nijaama Idhu theriyavilaiye Unnai naan mudhal paartha pinbadi Edho indha kaadhalaal Ennai marakiraen En vaazhvin artham neethanadi Both : Edho unnale…..
தமிழ்
பாடகர்கள் : சாய் விக்னேஷ் மற்றும் தரணி ஹரிஹரன் இசை அமைப்பாளர் : பிரவீன் ஆரிஸ் பாடல் ஆசிரியர் : பிரவீன் ஆரிஸ் பெண் : ஏதோ உன்னாலே வழிகள் திசை மாறுதே உன்னை கண்டாலே இதயம் தடுமாறுதே பெண் : உன் மீது காதல் வைத்து காத்திருப்பேன் அன்பு காதலே நம் காதல் போல வேறு இல்லையே கண்ணாலே பேசி பேசி காதல் போதை கண்கள் போனதே இங்கு காதல் தாகம் தீரவில்லையே பெண் : கனவா இது நிஜமா இது தெரியவில்லையே உனை நான் முதல் பார்த்த பின்படா பெண் : ஏதோ இந்த காதலால் என்னை மறக்கிறேன் என் வாழ்வின் அர்த்தம் நீதானடா பெண் : மயங்கியே உன் மீது விழுகிறேன் உந்தன் அன்பிலே எந்நாளும் வாழ வேண்டும் நீயும் நானும் பழகிய நாட்கள் இனிக்குதே இந்த நிமிடமும் சொல்ல வார்த்தை இல்லை சிலித்து போனேன் பெண் : பொல்லாத இன்பக் காதல் உந்தன் மீது ஊசிப்போனேதே இன்று காற்றினாலே ஊஞ்சலாடுதே பெண் : கண்ணாலே பேசி பேசி காதல் போதை கண்கள் போனதே இங்கு காதல் தாகம் தீரவில்லையே ஆண் : கனவா இது நிஜமா இது தெரியவில்லையே உனை நான் முதல் பார்த்த பின்படி ஏதோ இந்த காதலால் என்னை மறக்கிறேன் வாழ்வின் அர்த்தம் நீதானடி இருவர் : ஏதோ உன்னாலே…
Song information
Singers: Sai Vignesh and Darini Hariharan
Music by: Praveen Arris
Lyrics by: Praveen Arris
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Sai Vignesh and Darini Hariharan · Lyricist: Praveen Arris · Music: Praveen Arris
Explore this song
- Singer: Sai Vignesh and Darini Hariharan
- Film / album: Album Songs 2023
- Composer: Praveen Arris
- Lyricist: Praveen Arris