Roman script
Singer : S. P. Sailaja Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Chorus ……………… Female Part Edam maari yaeri purtta mama Ippa thadumaari nikkiraaru paama Chorus : Aamaa Female Part Edam maari yaeri purtta mama Ippa thadumaari nikkiraaru paama Adhu maari idhu maari aal maari vanthaaro Oor maari per maari somari aavaaro Chorus Edam maari yaeri purtta mama Ippa thadumaari nikkiraaru paama Female : Aama Chorus : Adhu maari idhu maari aal maari vanthaaro Oor maari per maari somari aavaaro Female Part Edam maari yaeri purtta mama Ippa thadumaari nikkiraaru paama Chorus ……………. Female Part Maadu mechchu pazhakkappatta manusharo Ivaru maattikkitta maranthuthaan drousaro Chorus : ……………. Female : Maadu mechchu pazhakkappatta manusharo Ivaru maattikkitta maranthuthaan drousaro Female Part Maththiyaana velaiyile Muththaalamman koyililae Chorus : Hei he hei he he…… Female Part Maththiyaana velaiyile Muththaalamman koyililae Oththaiyaaga irunthu poosa maniyadichchavare
Female Part Anjaama Chorus : Aa…. Female : Konjaama Chorus : Aahaan Female Part Anjaama kenajaama asaraama ninnu Anjaaru naalaa oru eli pudichchavaro Appa anga oru poonai vara kili pudichavaro Chorus ……………. Female Part Aae class-um B class-um inaiyumo Karuththa kaakkaikkaaga koiyyaappazham kaniyumo Chorus : ……………. Female : Aae class-um B class-um inaiyumo Karuththa kaakkaikkaaga koiyyaappazham kaniyumo Female Part Vevarangala puriyaamo nelama yaedhum theriyaamae Vevarangala puriyaamo nelama yaedhum theriyaamae Vegamaga odi vanthu yaeri puttaaro Female Part Alungaama Chorus : Aa Female : Salikkaama Chorus : Aahaan Female Part Alukkaama alukkaama angangae thaavum Anumaarin vaarisaaga maarivittaaro Rayilai erumaiyaaga nenachchu yaeri payanappattaaro Chorus Edam maari yaeri putta mama Ippa thadumaari nikkiraaru paamaa Female : Aama Chorus : Adhu maari idhu maari aal maari vanthaaro Oor maari per maari somaari aavaaro Whistle : ……………………
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி குழு : .................. பெண் : எடம் மாறி ஏறி புட்ட மாமா இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா குழு : ஆமா பெண் : எடம் மாறி ஏறி புட்ட மாமா இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா அது மாறி இது மாறி ஆள் மாறி வந்தாரோ ஊர் மாறி பேர் மாறி சோமாறி ஆவாரோ குழு : எடம் மாறி ஏறி புட்ட மாமா இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா பெண் : ஆமா குழு : அது மாறி இது மாறி ஆள் மாறி வந்தாரோ ஊர் மாறி பேர் மாறி சோமாறி ஆவாரோ பெண் : எடம் மாறி ஏறி புட்ட மாமா இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா குழு : ................... பெண் : மாடு மேச்சு பழக்கப்பட்ட மனுஷரோ இவரு மாட்டிக்கிட்ட மறந்துதான் டவுசரோ குழு : ....................... பெண் : மாடு மேச்சு பழக்கப்பட்ட மனுஷரோ இவரு மாட்டிக்கிட்ட மறந்துதான் டவுசரோ பெண் : மத்தியான வேளையிலே முத்தாலம்மன் கோயிலிலே குழு : ஹேய் ஹே ஹேய் ஹே ஹே..... பெண் : மத்தியான வேளையிலே முத்தாலம்மன் கோயிலிலே ஒத்தையாக இருந்து பூச மணியடிச்சவரோ பெண் : அஞ்சாம குழு : ஆ பெண் : கெஞ்சாம குழு : ஆஹான் பெண் : அஞ்சாம கெஞ்சாம அசராம நின்னு அஞ்சாறு நாளா ஒரு எலி புடிச்சவரோ அப்ப அங்க ஒரு பூனை வர கிளிப் புடிச்சவரோ.... குழு : ....................... பெண் : ஏ கிளாஸும் பி கிளாஸும் இணையுமோ கறுத்த காக்கைகாக கொய்யாப்பழம் கனியுமோ குழு : ....................... பெண் : ஏ கிளாஸும் பி கிளாஸும் இணையுமோ கறுத்த காக்கைகாக கொய்யாப்பழம் கனியுமோ பெண் : வெவரங்கள புரியாமே நெலம ஏதும் தெரியாமே வெவரங்கள புரியாமே நெலம ஏதும் தெரியாமே வேகமாக ஓடி வந்து ஏறிப் புட்டாரோ பெண் : அலுக்காம குழு : ஆ பெண் : சலிக்காம குழு : ஆஹான் பெண் : அலுக்காம அலுக்காம அங்கங்கே தாவும் அனுமாரின் வாரிசாக மாறிவிட்டாரோ ரயிலை எருமையாக நெனச்சு ஏறி பயனப்பட்டாரோ குழு : எடம் மாறி ஏறி புட்ட மாமா இப்ப தடுமாறி நிக்கிறாரு பாமா பெண் : ஆமா குழு : அது மாறி இது மாறி ஆள் மாறி வந்தாரோ ஊர் மாறி பேர் மாறி சோமாறி ஆவாரோ விசில் : .......................................
Song information
Singer: S. P. Sailaja
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Madurai Sooran (1984) · Singer: S. P. Sailaja · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Madurai Sooran
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali