Roman script
Singer : Chinmayi Sripada Music by : Sam C S Lyrics by : Sam C S Female Part Dummalangi dum dum dum Come to me baby Dummalangi dum dum dum Love pannu baby Female Part Dummalangi dum dum dum Come to me baby Dummalangi dum dum dum Love pannu baby Female Part Yen yenda En kannula patta.. Yen endhan Uyir vara vandhu thotta.. Female Part Yen yenda En kannula patta.. Yen endhan Uyir vara vandhu thotta.. Female Part Kaathaadi.. Kaathaadi pola usalaadi Parakirene unnaala Female Part Kannmoodi.. Ennathedi neeyum vandhutaale En jenmam theerum unnaala Female Part Kannaadi nenja Kallavachi eriyaadha.. Allaadi vaazha Un anbayae yengi.. Thikkaedhum illa Pithupidikira vaazhka.. Thikkaaga nee vaa Un anba nee thaa.. . Mittaai nee.. Mittaai nee.. Un pinnaale erumbaaga Varuven eppodhum Female Part Yen yenda En kannula patta.. Yen endhan Uyir vara vandhu thotta.. Female Part Yen yenda En kannula patta.. Yen endhan
Uyir vara vandhu thotta.. Female Part Dummalangi dum dum dum Come to me baby Dummalangi dum dum dum Love pannu baby Female Part Dummalangi dum dum dum Come to me baby Dummalangi dum dum dum Love pannu baby Female Part En kaadhal solla Thedi paarka Vaartha yedhum Illa illa Female Part Anuvaa anuvaa Enna sedhachi Uyira paricha Mella mella Female Part Seekiram un ulla Karanam pakkama Vanthiru nee mella En valvila Female Part Eppadi nan munna Paithiyama illa Vazhikaiyil ini neethan Ennnoda ella Female Part Dummalangi dum dum dum Come to me baby Dummalangi dum dum dum Love pannu baby Female Part Dummalangi dum dum dum Come to me baby Dummalangi dum dum dum Love pannu baby Female Part Yen yenda En kannula patta.. Yen endhan Uyir vara vandhu thotta.. Female Part Yen yenda En kannula patta.. Yen endhan Uyir vara vandhu thotta.. Female Part Dummalangi dum dum dum Come to me baby Dummalangi dum dum dum Love pannu baby
தமிழ்
பாடகி : சின்மயி ஸ்ரீபாதா இசை அமைப்பாளர் : சாம் சி எஸ் பாடல் ஆசிரியர் : சாம் சி எஸ் பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி பெண் : ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட பெண் : ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட பெண் : காத்தாடி.. காத்தாடி போல ஊசலாடி பறக்கிறேன் உன்னால கண்ணமூடி.. பெண் : என்னதேடி நீயும் வந்துட்டாலே என் ஜென்மம் தீரும் உன்னால பெண் : கண்ணாடி நெஞ்ச கல்லவச்சி எரியாத அல்லாடி வாழ்வே உன் அன்ப ஏங்கி திக்கேதும் இல்லா பித்துபிடிக்கிற வாழ்க்க திக்காக நீ வா உன் அன்ப நீ தா பெண் : மிட்டாய் நீ மிட்டாய் நீ உன் பின்னாலே எறும்பாக வருவேன் எப்போதும் பெண் : ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட பெண் : ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி பெண் : என் காதல் சொல்ல தேடி பார்க்க வார்த்த ஏதும் இல்ல இல்ல பெண் : அணுவா அணுவா என்ன செத்தச்சி உயிர பறிச்ச மெல்ல மெல்ல பெண் : என் காதல் சொல்ல தேடி பார்த்தேன் வார்த்த ஏதும் இல்ல இல்ல பெண் : அணுவா அணுவா என்ன செத்தச்சி உயிர பறிச்ச மெல்ல மெல்ல பெண் : சீக்கிரம் உன் உள்ள காரணமே பாக்கா வந்திரு நீ உள்ள என் வாழ்வில பெண் : எப்படி நான் முன்ன பைத்தியம் நான் இல்ல வாழ்க்கையில் இனி நீதான் என்னோடு எல்ல பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி பெண் : ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட பெண் : ஏன் ஏன்டா என் கண்ணுல பட்ட ஏன் எந்தன் உயிர் வர வந்து தொட்ட பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி பெண் : டும்மலங்கி டும் டும் டும் கம் டு மீ பேபி டும்மலங்கி டும் டும் டும் லவ் பண்ணு பேபி
Song information
Singer: Chinmayi Sripada
Music by: Sam C S
Lyrics by: Sam C S
Release information: From The Road (2023) · Singer: Chinmayi Sripada · Lyricist: Sam C.S · Music: Sam C. S
Explore this song
- Singer: Chinmayi Sripada
- Film / album: The Road
- Composer: Sam C S
- Lyricist: Sam C S