Roman script
Diyo Diyo Diyo Song Lyrics is a track from Kanniyin Sabatham Tamil Film – 1958, K. R. Ramasamy and Anjali Devi. This song was sung by Jikki and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by A. Maruthakasi. Singers : Jikki Music Director : T. G. Lingappa Lyricist : A. Maruthakasi Female Part Diyo diyo diyo Diyo diyo diyo Jiyyo jiyyo jiyyo Jiyyo jiyyo jiyyo Oo jiyyo jiyyo jiyyo Female Part Vanna mayilaaduthu Kannithamizh paaduthu Mannavaa ennai nee Kannal konjam paar Vanna mayilaaduthu kanni tamizh paaduthu Mannavaa ennai nee Kannaal konjam paar Female Part Diyo diyo diyo Diyo diyo diyo Female Part Varupavarkkellaam vazhanguvathil Kodai vallal karnanum neeyae oo….ooo…oo… Varupavarkkellaam vazhanguvathil Kodai vallal karnanum neeyae Mangaiyar manathai kavarum kalaiyil Mathimuga vijayanum neeyae Female Part Mannil vaazhung kaaman Marporil neeyae beeman Mannil vaazhung kaaman Marporil neeyae beeman Mannavaa ennai nee Kannaal konjam paar Female Part Diyo diyo diyo Diyo diyo diyo Female Part Kalvi kadalin karaikanda Kalai kaavalan kambanum neeyae Kalvi kadalin karaikanda Kalai kaavalan kambanum neeyae Solvathai ellaam seyalil kaattum Vallamai kondavan neeyae Female Part Vellam polae inbam Un ullanthannil pongum Mannavaa ennai nee Kannaal konjam paar Female Part Diyo jiyyo diyo jiyyo Diyo jiyyo diyo jiyyo Female Part Vanna mayilaaduthu Kanni thamizh paaduthu Mannavaa ennai nee Kannaal konjam paar Female Part Diyo jiyyo diyo jiyyo Diyo jiyyo diyo jiyyo
தமிழ்
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : டிய்யோ டிய்யோ டிய்யோ டிய்யோ டிய்யோ டிய்யோ ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ ஓ ஜிய்யோ ஜிய்யோ ஜிய்யோ பெண் : வண்ண மயிலாடுது கன்னித்தமிழ் பாடுது மன்னவா என்னை நீ கண்ணால் கொஞ்சம் பார் வண்ண மயிலாடுது கன்னித்தமிழ் பாடுது மன்னவா என்னை நீ கண்ணால் கொஞ்சம் பார் பெண் : டிய்யோ டிய்யோ டிய்யோ டிய்யோ டிய்யோ டிய்யோ பெண் : வருபவர்க்கெல்லாம் வழங்குவதில் கொடை வள்ளல் கர்ணனும் நீயே ஒ.....ஓஒ.....ஒ... வருபவர்க்கெல்லாம் வழங்குவதில் கொடை வள்ளல் கர்ணனும் நீயே மங்கையர் மனதை கவரும் கலையில் மதிமுக விஜயனும் நீயே பெண் : மண்ணில் வாழுங் காமன் மற்போரில் நீயே பீமன் மண்ணில் வாழுங் காமன் மற்போரில் நீயே பீமன் மன்னவா என்னை நீ கண்ணால் கொஞ்சம் பார் பெண் : டிய்யோ டிய்யோ டிய்யோ டிய்யோ டிய்யோ டிய்யோ பெண் : கல்விக் கடலின் கரைகண்ட கலைக் காவலன் கம்பனும் நீயே கல்விக் கடலின் கரைகண்ட கலைக் காவலன் கம்பனும் நீயே. சொல்வதை எல்லாம் செயலில் காட்டும் வல்லமை கொண்டவன் நீயே பெண் : வெள்ளம் போலே இன்பம் - உன் உள்ளந் தன்னில் பொங்கும் மன்னவா என்னை நீ கண்ணால் கொஞ்சம் பார் பெண் : டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ பெண் : வண்ண மயிலாடுது கன்னித்தமிழ் பாடுது மன்னவா என்னை நீ கண்ணால் கொஞ்சம் பார் பெண் : டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ டிய்யோ ஜிய்யோ
Song information
Singers: Jikki
Release information: From Kanniyin Sabatham (1958) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: T. G. Lingappa
Explore this song
- Singer: Jikki
- Film / album: Kanniyin Sabatham