Roman script
Diya Diya Song Lyrics from Bun Butter Jam – 2025 Film, Starring Raju Jeyamohan, Aadya Prasad,Bhavya Trikha, Charlie, Saranya Ponvannan, Devadarshini, Michael Thangathurai and VJ Pappu. This song was sung by Sid Sriram and Nivas K. Prasanna and the music composed by Nivas K Prasanna. Lyrics works are penned by lyricist Karthik Netha. Singers : Sid Sriram and Nivas K. Prasanna Music by : Nivas K. Prasanna Lyrics by : Karthik Netha Male Part Kannae en kadhal siragae Ennullae vanthu vizhunthaai Munnaalil naanum ariyaa Mounaththai neeyae koduththaai Male Part Kanneerin kaattai eriththae Vinmeenai vaari iraiththaai Thanneeril vizhum mazhaiyaai Ennodu neeyum inaiththaai Male Part Kanmaniyae….ae….nee yaaro… Unnudanae…ae….vaazhveno… Male Part Theeraatha kadhal thanthu Theeyil ennai thaiththa theeyae Male Part Diya diya oo diya diya Diya diya aaraadiyaa Hae diya diya oo diya diya Oo diya diya oo aaraadiyaa hae…ae…aa…. Male Part Kannae en kadhal siragae Ennullae vaanam varainthaai Munnaalil naanum ariyaa…aa…. Mounaththai neeyae koduththaai Male Part Orr ilaimael perolipol Nee vizhunthaai naan vidinthaen Koon pirai naan nee eduththaai Orr nivaai naan nilaithaen Male Part Maayavizhi kaattumvazhi Poguthadi kadhal nadhi vaa Uyirae….ae…oozhae varamae….ae… Male Part Theeraatha kadhal thanthu Theeyil ennai thaiththa theeyae Male Part Diya diya oo diya diya Diya diya aaraadiyaa Hae diya diya oo diya diya Oo diya diya oo aaraadiyaa hae…ae…aa…. Male Part Kanmaniyae….ae….nee yaaro… Unnudanae…ae….vaazhveno… Male Part Theeraatha kadhal thanthu Theeyil ennai thaiththa theeyae
தமிழ்
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : கண்ணே என் காதல் சிறகே என்னுள்ளே வந்து விழுந்தாய் முன்னாளில் நானும் அறியா மௌனத்தை நீயே கொடுத்தாய் ஆண் : கண்ணீரின் காட்டை எரித்தே விண்மீனை வாரி இறைத்தாய் தண்ணீரில் விழும் மழையாய் என்னோடு நீயும் இணைந்தாய் ஆண் : கண்மணியே...ஏ.... நீ யாரோ உன்னுடனே...ஏ.....வாழ்வேனோ ஆண் : தீராத காதல் தந்து தீயில் என்னை தைத்த தீயே ஆண் : தியா தியா ஓ தியா தியா தியா தியா ஆராதியா ஹே தியா தியா ஓ தியா தியா ஓ தியா தியா ஓ ஆராதியா ஹே.....ஏ........ஆ... ஆண் : கண்ணே என் காதல் சிறகே என்னுள்ளே வானம் வரைந்தாய் முன்னாளில் நானும் அறியா....ஆ..... மௌனத்தை நீயே கொடுத்தாய் ஆண் : ஓர் இலைமேல் பேரொளிபோல் நீ விழுந்தாய் நான் விடிந்தேன் கூன் பிறை நான் நீ எடுத்தாய் ஓர் நிலவாய் நான் நிலைதேன் ஆண் : மாயவிழி காட்டும் வழி போகுதடி காதல் நதி வா..... உயிரே......ஏ.....ஊழே வரமே......ஏ..... ஆண் : தீராத காதல் தந்து தீயில் என்னை தைத்த தீயே ஆண் : தியா தியா ஓ தியா தியா தியா தியா ஆராதியா ஹே தியா தியா ஓ தியா தியா ஓ தியா தியா ஓ ஆராதியா ஹே.....ஏ........ஆ... ஆண் : கண்மணியே...ஏ.... நீ யாரோ உன்னுடனே...ஏ.....வாழ்வேனோ ஆண் : தீராத காதல் தந்து தீயில் என்னை தைத்த தீயே
Song information
Singers: Sid Sriram and Nivas K. Prasanna
Music by: Nivas K. Prasanna
Lyrics by: Karthik Netha
Release information: From Bun Butter Jam (2025) · Singer: Sid Sriram and Nivas K. Prasanna · Lyricist: Karthik Netha · Music: Nivas K. Prasanna
Explore this song
- Singer: Sid Sriram and Nivas K. Prasanna
- Film / album: Bun Butter Jam
- Composer: Nivas K. Prasanna
- Lyricist: Karthik Netha