Roman script

Singers : Sunidhi Chauhan, Naresh Iyer and Santhosh Hariharan

Music by : Leon James

Female Part

Aaaa….aaa….aaaa….aaaa..

Aaaaa….aaaa…aaaa…aaaa…aaa..haaa…

Female Part

{Hey sambaa sambaa kaaththu

Vambaa vambaa neththu

Yenjeela thookki pochu

Hey kammaa kammaa

Mela summaa ninnaa

Megam yenjeela aagi pochu…aaa….}2

Female Part

Poruppaa kooththu katta

Oruthii vandhen aiyya

Iravil verththukotta

Neruppaa ninnen aiyya

Female Part

Usain bolt-u ottaththukku

Kanaga dhaan aataththukku

Rosa chedi thotaththukku

Kanaga dhaan kootathukku

Female Part

{Heyy dio rio diya

Heyy dio rio diya

Heyy ennoda ne aada ready ah..

Dio rio diya

Heyy dio rio diya

Heyy illaiyina seeti adiyaa} (2)

Whistling : ……………………….

Female Part

Kodae podaa nottil

Vella maiyaala ezhudhina

Paattu naanu

Vaaya assai kaama

Enna moochaala uchchari daa

Female Part

Thithikkura kaara molagaa

Hey ey paththikura eera viragaa

Hey ey ey rekka rendu vechcha padagaa

Hey ey ey makka inga vandhaa kanagaa

Female Part

Katchi kootamellam

Quater biriyani kuduthadhandaa

Aaa …maama

Patchi ivala paakka thannaala

Serndha koottam paaru

Female Part

{Heyy dio rio diya

Heyy dio rio diya

Heyy ennoda ne aada ready ah..

Dio rio diya

Heyy dio rio diya

Heyy illaiyina seeti adiyaa} (2)

Female Part

Haan sambaa sambaa kaaththu

Vambaa vambaa neththu

Yenjeela thookki pochu

Hey kammaa kammaa

Mela summaa ninnaa

Megam yenjeela aagi pochu…aaa….

Female Part

Poruppaa kooththu katta

Oruthii vandhen aiyya

Iravil verththukotta

Neruppaa ninnen aiyya

Female Part

Haa usain bolt-u ottaththukku

Kanaga dhaan aataththukku

Rosa chedi thotaththukku

Kanaga dhaan kootathukku

Female Part

{Heyy dio rio diya

Heyy dio rio diya

Heyy ennoda ne aada ready ah..

Dio rio diya

Heyy dio rio diya

Heyy illaiyina seeti adiyaa} (2)

தமிழ்

பாடகர்கள் : சுனிதி செளகன், நரேஷ் ஐயர் மற்றும் சந்தோஷ் ஹரிஹரன்

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

பெண் : ஆஆஅ....ஆஅ....ஆஆ.....ஆஆ.....

ஆஆ...ஆஅ.....ஆஅ.....ஆஆ.....ஹா....

பெண் : {ஹே சம்பா சம்பா காத்து

வம்பா வம்பா நேத்து

என்ஜீல தூக்கி போச்சு

ஹே கம்மா கம்மா

மேல சும்மா நின்னா

மேகம் என்ஜீல ஆகி போச்சு...ஆஅ....} (2)

பெண் : பொறுப்பா கூத்து கட்ட

ஒருத்தி வந்தேன் ஐயா

இரவில் வேர்த்துகொட்ட

நெருப்பா நின்னேன் ஐயா

பெண் : உசைன் போல்ட்டு ஓட்டத்துக்கு

கனகாதான் ஆட்டத்துக்கு

ரோசா செடி தோட்டத்துக்கு

கனகாதான் கூட்டத்துக்கு

பெண் : {ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ...

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2)

விசில் : ....................

பெண் : கோடே போடா நோட்டில்

வெள்ள மையால எழுதுன

பாட்டு நானு

வாயா ஆசை காமா

என்ன மூச்சால உச்சரி டா

பெண் : தித்திக்குற கார மொளகா

ஹே ஏ பத்திகுற ஈர விறகா

ஹே ஏ ஏ ரெக்க ரெண்டு வெச்ச படகா

ஹே ஏ ஏ மக்கா இங்க வந்தா கனகா...

பெண் : கட்சி கூட்டமெல்லாம்

குவட்டேர் பிரியாணி குடுத்தாதான்டா

ஆஅ...மாமா

பட்சி இவள பாக்க தன்னால

சேர்ந்த கூட்டம் பாரு

பெண் : {ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ...

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2)

பெண் : ஹே சம்பா சம்பா காத்து

வம்பா வம்பா நேத்து

என்ஜீல தூக்கி போச்சு

ஹே கம்மா கம்மா

மேல சும்மா நின்னா

மேகம் என்ஜீல ஆகி போச்சு...ஆஅ...

பெண் : பொறுப்பா கூத்து கட்ட

ஒருத்தி வந்தேன் ஐயா

இரவில் வேர்த்துகொட்ட

நெருப்பா நின்னேன் ஐயா

பெண் : ஹா

உசைன் போல்ட்டு ஓட்டத்துக்கு

கனகாதான் ஆட்டத்துக்கு

ரோசா செடி தோட்டத்துக்கு

கனகாதான் ககூட்டத்துக்கு

பெண் : {ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹேய்ய் டியோ ரியோ டியா

ஹே என்னோட நீ ஆட ரெடி ஆ...

டியோ ரியோ டியா

ஏ டியோ ரியோ டியா

ஹேய்ய் இல்லையினா சீட்டி அடியா} (2)

Song information

Singers: Sunidhi Chauhan, Naresh Iyer and Santhosh Hariharan

Music by: Leon James

Release information: From Silukkuvarupatti Singam (2018) · Lyricist: Madhan Karky

Explore this song