Roman script
Singers : Meenakshi and Dhee
Music by : Santhosh Narayanan
Chorus
Kalavara kangal
Karuppu nira idhayam
Nimirnthu paar ennai therigiratha
Chorus
Karaipatta kaigal
Naanum un uyaram
Moolaiyil sirupori erikiratha
Chorus
Un peyar un kural
Un nizhal enakkum
Uttru paar ninaivu varukiratha
Chorus
{Nee thaan naan dushta
Un paavaththil sethukiya
Uruvam naan
Nee thaan naan dhushta
Un paavathin sambalam
Maranam dhaan} (2)
Chorus
{Kaavi.. naan
Miruga..aavi nee
Iraivi…devi naan
Kodiya..paavi nee…} (2)
Chorus
Nee thaan naan dushta
Un paavaththil sethukiya
Uruvam naan
Nee thaan naan dhushta
Un paavathin sambalam
Maranam dhaan
Chorus
Unnai pol sila kayavargal koottam
Ennai pol sila pengalai vaattum
Paninthae oru viduthalai kettum
Kazhuthil pala surukkugal maatum
Female Part
Irandhapin engalukku silai sethukkum
Antha silaikena thaniyoru vilai othukkum
Naan kayavargal kai vettum thalaiviyada
Oru vilai vaikkum thalai thattum iraiviyada
Chorus
{Kaavi.. naan
Miruga..aavi nee
Iraivi…devi naan
Kodiya..paavi nee…} (2)
Chorus
Nee thaan naan dushta
Un paavaththil sethukiya
Uruvam naan
Nee thaan naan dhushta
Un paavathin sambalam
Maranam dhaanதமிழ்
பாடகிகள் : மீனாட்சி, தீ
இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்
குழு : கலவரக் கண்கள்
கருப்பு நிற இதயம்
நிமிா்ந்து பாா் என்னைத்
தொிகிறதா
குழு : கறைப்பட்ட கைகள்
நானும் உன் உயரம்
மூளையில் சிறு
பொறி எாிகிறதா
குழு : உன் பெயா் உன்
குரல் உன் நிழல் எனக்கும்
உற்றுப்பாா் நினைவு வருகிறதா
குழு : { நீதான் நான் துஷ்டா
உன் பாவத்தில் செதுக்கிய
உருவம் நான் நீதான் நான்
துஷ்டா உன் பாவத்தின்
சம்பளம் மரணம் தான் } (2)
குழு : { காவி நான் மிருக
ஆவி நீ இறைவி தேவி
நான் கொடிய பாவி நீ } (2)
குழு : நீதான் நான் துஷ்டா
உன் பாவத்தில் செதுக்கிய
உருவம் நான் நீதான் நான்
துஷ்டா உன் பாவத்தின்
சம்பளம் மரணம் தான்
குழு : உன்னைப் போல்
சில கயவா்கள் கூட்டம்
என்னைப் போல் சில
பெண்களை வாட்டும்
பணிந்தே ஒரு விடுதலை
கேட்டும் கழுத்தில் பல
சுருக்குகள் மாட்டும்
பெண் : இறந்தபின் எங்களுக்கு
சிலை செதுக்கும் அந்த சிலைக்கென
தனியொரு விலை ஒதுக்கும்
நான் கயவா்கள் கை வெட்டும்
தலைவியடா ஒரு விலை வைக்கும்
தலை தட்டும் இறைவியடா
குழு : { காவி நான் மிருக
ஆவி நீ இறைவி தேவி
நான் கொடிய பாவி நீ } (2)
குழு : நீதான் நான் துஷ்டா
உன் பாவத்தில் செதுக்கிய
உருவம் நான் நீதான் நான்
துஷ்டா உன் பாவத்தின்
சம்பளம் மரணம் தான்Song information
Singers: Meenakshi and Dhee
Music by: Santhosh Narayanan
Release information: From Iraivi (2016) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Meenakshi and Dhee
- Film / album: Iraivi
- Composer: Santhosh Narayanan